1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேலை பார்ப்போர் புலம்பல் சங்கம்

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Jul 21, 2011.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    இந்த கால வேலையோ கடிக்குது
    அடிக்கடி கடிக்கடி சரவெடி போல
    தலை வலிக்குது அலுவலகத்துல
    பெரிய தலை வலியா இருக்குது இந்த அலுவல்

    மூச்சு விட நேரமில்ல மனசு முழக்க பாரம்
    நல்லா சாப்பிடவும் விருப்பமில்ல
    நல்லா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு
    நேரம் ஓடுது மெதுவா மதியமாக

    மேலதிகாரி கூப்பிடும் நேரமாச்சு
    ஒரு வேலை முடிச்சு மூச்சுவிடும் முன்பே
    அடுத்த வேலை எமனாய் துரத்துது என் பின்னே

    ஓடுறேன் ஓடுறேன் ஓடிக்கொண்டு இருக்றேன்
    நிம்மதியே இல்லையே என்னடா வாழ்க்கை இது
    ஐயல்(IL-indusladies ) வலையில் வரும் வினாடிகள் இன்பச்சுமை கூடும்
    வேலை சுமையின் வலியும் தானாய் கரையும்
    மாலை வேலை நகருவேனா என்று அடம் பிடிக்குது
    அடுத்து என்ன வேலை வருமோ என்று மனசு பதறி அடிக்கும்
    தீராத வழக்காய் ஆனது என் வாழ்க்கை இப்ப
    எப்போது மணி ஆறு ஆகும் என் காலு வீடை நோக்கி ஓடும்

    வீட்டுக்கு வந்தா தான் நிம்மதி அனைவரின் அக்கறையும்
    குழந்தை முகத்த பாத்தால் தான் மனசுக்கு ஆறுதல்
    அவளோட லூட்டிகள் மனச்சுமைய குறைக்குது

    இன்றைய இரவு இனிதாய் கழியுது
    நாளைக்கு வேலையோ கிழியிது
    கிலிய உருவாக்குது

    இருந்தாலும் சலிக்காம நான் வேலைபார்ப்பேன்
    என்று மனசு தயார் ஆகுது
    மறுநாள் காலை அலுவலக வேலைக்கு
     
    1 person likes this.
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Good one Soniya , I appreciate your love for poems and with the speed you are writing
     
  3. Special

    Special Silver IL'ite

    Messages:
    776
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi soniya,first ennaku indha title romba piditch irukku....velai seyvorin pulambalai patri miga azhaga ezhudi irukkinga...
    Oduren,oduren,odikonde irukkiren...indha line super...
    Aduthu enda topicla ezhuduvinganu wait senjittu irukken:)
     
  4. swaran

    swaran IL Hall of Fame

    Messages:
    8,647
    Likes Received:
    4,962
    Trophy Points:
    345
    Gender:
    Female
    soniya....romba pramadhamana kavidhai...enakku pakkava tevaiyana neratle....ennaku enna tonudo ada kachidama ezhudireenga unga varigalai vechu...pucca thinking and perfect thinking...hehehe

    thanks for it...ennaku naane ide dedicate panikaren...:bonk
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Swaran dear

    actually this poem is well dedicated to you only but i forget to mention your name.sorry dear
     
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    vijima very happy to get your first feedback.what happend to you these days you look very dull not participating here.take care.

    Thanks for your boosting words ma.it help me to write more and more
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    romba pramadhamana kavithai..Chitra
     
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    thanks gay3 dear for liking the title.

    oh enakum antha line thaan romba pidichirukku.sure nala topic la eluthiren

    thanks for your encouraging feedback
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சோனியா....நட்ஸ் என்ன சொல்றாரு தெரியுமா....ஆபிஸ்க்கு போனா தான் IL-ல் அதிக நேரம் ஒதுக்க முடிகிறதாம்....:) அதுக்குன்னு அவரு வேலையே செய்யுறது இல்லை ன்னு சொல்லுவீங்களா சோனியா?:hide::hide:

    (ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல காரியம் பண்ணிருக்கேன்....ஆண்டவா....பலன் நல்லபடியா இருக்கணும்)
     
  10. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Sonia,

    the Heading itself is different. humurous at the same time nicely described the feelings of the working women.
     

Share This Page