1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேறென்ன வேண்டும்?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 28, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,266
    Likes Received:
    9,943
    Trophy Points:
    540
    Gender:
    Male
    PaartheengaLaa? naanE romba konjamaa kaetkaREn! adhaiyae neengaLum kaettaa eppadi? niRaiyya kaeLunga. Thanks for your feedback Latha. -rgs
     
  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    இருக்கறது ஒண்ணு விடாம எல்லாத்தையும் கேட்டுடீங்க நண்பரே!!!
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,266
    Likes Received:
    9,943
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Appadiyaa? Illeenga! nallaa yOsichchup paarunga? innum niRaiyya irukku! :) Thanks for your feedback. -rgs
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    ஸ்ரீ, இதை மறுபடி படிக்கும்போது , குருவாயூரப்பன் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது... தன் பக்தன் முன் காட்சி அளித்த குருவாயூரப்பன் "என்ன வரம் வேண்டும் கேள்" என் கேட்க, பக்தன் (உங்களை போலவே :)) நிறைய கேட்க, குருவாயூரப்பனும் "தந்தேன் தந்தேன்" என்று கூறி வரமருளியும் மறைய வில்லையாம். பின் பக்தன் குருவாயூரப்ப, உனக்கு ஏதும் வேண்டுமோ, " என சந்தேகத்துடன் வினவ , கடவுளும் " நீ கேட்டதெல்லாம் இந்த பிறவிக்கு, இதையெல்லாம் அடுத்த பிறவிக்கும் சேர்த்து தருகிறேன்" என்றாராம். (இது எப்படி இருக்கு?)
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,266
    Likes Received:
    9,943
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Moving note it was, Latha. Very nice to read. Thanks. Just remembered that wonderful article where Paramacharya has written (Dheivaththin kural) about what to ask from Him. May be I can share that later if you do not know it already. -rgs
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    ^தெரிந்திருக்கலாம். ஆனால் மறந்திருப்பேன். நீங்கள் சொல்லும்போது , நினைவுக்கு வரும்.
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,266
    Likes Received:
    9,943
    Trophy Points:
    540
    Gender:
    Male
    It is a big para - In just 1 line, it is "EnnaiyE enakku kodu!" -rgs
     
  8. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    அதை இங்கே பகிர்ந்துகொண்டால்...என்போன்றவர்களும் தெரிந்து கொள்வோமே. விளக்கமா சொல்லுங்க :cheers
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வேண்டும் வேண்டும்-னு கேட்டது அனைத்தும் கிடைக்கட்டும் நண்பரே :)
    ஆனாலும் கேட்டது கொஞ்சம் ஓவரோ :hide:
     
  10. upavi

    upavi Gold IL'ite

    Messages:
    499
    Likes Received:
    400
    Trophy Points:
    123
    Gender:
    Female
    hi,

    Really superb.... wht a wordings no word to descirbe....
     

Share This Page