1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேறென்ன வேண்டும்?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 28, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வேண்டுமென்ற வரையில் உணவும்,
    போதுமென்று சொல்லும் மனதும்,
    பயன் இருக்கின்ற வரையில் வாழ்வும் ,
    இன்னும் இருந்திருக்கலாமெனும் கூற்றும்,

    சுக நினைவுகளால் நிறையும் இல்லறமும்,
    புகழ் பல பெற்றுப் பெருமை சேர்க்கும் மகவும்,
    இகழ் சொல்லேதும் எழா வண்ணம் வாழ்வும்,
    இணை சொல்வதற்கு யோசிக்கும் நிலையும்,

    நித்தம் தேவைகளுக்கு ஈடு செய்யும் பணமும்,
    எண்ணில் குறை எனினும் நிலையான சொத்தும்,
    பார்வை முதல் குறைகள் இல்லா உடல் நிலையும்,
    பிறர் துயர் கண்டு இரங்கிடும் மன நிலையும்,

    தவிர வேறு என்ன உன்னைக் கேட்பேன்?
    இவை தந்தால் உனைப் பாடி இருப்பேன்.
    ஏதும் தரவில்லை எனினும் காத்திருப்பேன்.
    உன் பெயர் மட்டும் உச்சரித்துக் கிடப்பேன்.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    கேக்கறதுக்கு வேற எதையும் மிச்சம் வைக்கலையே நீங்க.:biglaugh

    இப்பிடி எல்லாரும் கேட்டா அவன் நிலைமை :drowningWitsend
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Waiting for such feedbacks, you know? Very little have I asked, that He might almost ignore...... Or He might grant that too. -rgs
     
  4. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Then you have to write Kavithais suitable for kalaichufying:crazy:idea

    (எல்லாக் கவிதைகளையும் கலாய்த்தால் நண்பர்கள் எல்லாரும் (முக்கியமா நீங்க) தர்ம அடி :bonk குடுப்பீங்கன்னு எனக்கு தெரியாதா :hide:)

    ஹ்ம்...மக்கள் எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க..:bowdown. ஆண்டவா உன்னை யாராலையும் காப்பாத்த முடியாது போலிருக்கே . பாவம் நீ shakehead
     
    Last edited: Feb 28, 2011
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    What to say? :) Avar kuduththaalum neenga thaduppeenga poLa irukkE! aaNdavaa!
    -rgs
     
  6. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    பின்ன... நாங்களும் கேக்கமாட்டோம்...அடுத்தவங்க கேட்டு வாங்கினா...அதையும் கிடைக்க விடாம தடுப்போம். :thumbsup:bonk
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Che! evvaLavu nalla manasu ungaLukku? nallaa irunga! -rgs
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Oru 2 mani neram offline pona, enna inge ivlo pechu.... aanalum viji iniku nan solla ninaichadha ellam neengale solliteenga...(aama yar sonna enna? solla vendiyadha convey panniyachu, avlo dhan) :)

    Sri, Nice poem... but nanum "podhuma" "inum vera iruka keka" endrellam ketka ninaithum mudiyalaye....
     
    Last edited: Feb 28, 2011
  9. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    ஷ்ஷ்ஷ்:shhh:....... லதா டீச்சர் வந்து சத்தம் போடுவாங்க:rant...யாரும் பேசாதீங்கtsk
     
  10. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    :rotfl :rotfl :rotfl

    போனா போறது...பேசிட்டு போங்க...:rant:rant:rant:rant
     

Share This Page