1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேராய் அன்று! வேறாய் இன்று!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jan 9, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்குள் உயிராக நீ கலந்துபோக,
    அதில் வேராக உன் காதல் வளர்ந்து போக,
    மரமானபின் நீயும் விட்டுபோக,
    மரத்தை வெட்ட மற்றவர் சொல்லபோக,
    இன்றோ குழப்பத்தில் நான்;
    மரம் வெட்டினால் மழை வராதாமே?
    காதல் மனம் வெட்டினால் உயிர் வாழுமோ???

    ( எங்க சொந்த ஊருல ஒரு கிராமம் இருக்கு... அந்த கிராமத்துக்கு டவுன் பஸ் பிடுச்சு தான் போகணும்... அப்படி போய் எறங்குனா, ஒரே மண்புழுதி தான்...அதுல எறங்கி நடந்தா, ஒரு ரெண்டு மைல் தூரத்துல ஐயனார் சிலை தெரியும்...அந்த ஐயனார் மேல சத்தியமா.... இந்த கவிதை கற்பனை தாங்க...(SSHAAABBAA.....KAVITHAIYA VIDA ITHU ROMBA PERUSAA POYIRUCHE.. :hide:))
     
    Last edited: Jan 9, 2011
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: வேராய் அன்று! வேராய் இன்று!

    naangalum kodu poduvomla ////////////////////////////////

    காதல் வாராய்ன்னு வரவேத்த தங்கம்,
    வந்த காதல் உன் அடி வேராய் ஆகிப்புட,
    அவனோ மனம் வெட்டி வேறாய்ப் பிரிந்திட,
    வளர்ந்த மரத்த பிடுங்கி நடு மிஞ்சின வேரு உயிர் பெரும்,
    இந்த ஊர்ல நான் கண்டிருக்கேன் வளர்ந்த மரத்த பிடுங்கி நடுற டெக்னாலஜி.
    அது சரி அய்யனார் சத்தியமா இது கற்பனைன்னு என்ன நானே ஏமாத்திக்கிறேன். :)
    அதென்ன எங்க ஊர்ல ஒரு கிராமம் இருக்குன்னு ஒளர்ற? உங்க ஊர் ஒரு கிராமமா? நகரமா? :)
     
    Last edited: Jan 9, 2011
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: வேராய் அன்று! வேராய் இன்று!

    ஐயோ வேண்டாம் நட்ஸ்...:drowning:drowning நீங்க கோடு போட்டா அதுக்கு அப்புறம் அந்த பக்கமே வர மாட்டீங்கன்னு வேணி புரிஞ்சுக்கிட்டாங்களோ இல்லையோ நான் புரிஞ்சுகிட்டேன்... தயவுசெஞ்சு வந்துருங்க நட்ஸ்...:biglaugh:biglaugh
     
  4. shyamsundar

    shyamsundar New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Hey Priya kavithai eluthuviya Ne?

    paravayilla. neriya tholil vechuruka.

    naa eluthuna evlo nalla irukumo apdi iruku.

    Jokes apart. Good thinking.
     
  5. shyamsundar

    shyamsundar New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Re: வேராய் அன்று! வேராய் இன்று!

    Neenga poduvenga sari.Yen ipdi kodu potrukenga?

    Atha solunga enaku.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: வேராய் அன்று! வேராய் இன்று!

    வந்துட்டேம்மா வந்துட்டேன். :rotfl
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீ கவிதை எழுதறேன்றதே ஜோக்காப் போச்சு... :)
     
  8. shyamsundar

    shyamsundar New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Neenga yen voluntary ya poi avakita vangi katurenga?

    Naa sonnena apdi? Itha nenga sonenga nu ava ungala than thita poraa.

    Enjoy.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: வேராய் அன்று! வேராய் இன்று!

    அதுவா ஷ்யாம் - முதல் பின்னூட்டம் கொடுக்க பஸ்ல துண்டு போடற மாதிரி.

    முதல்ல கோடு போடுவோம், அப்புறம் வந்து நிதானமா ரோடு போடுவோம்,
    அப்புறம் நம்ம இபி, டெலபோன்ஸ் மாதிரி வந்து குழி வெட்டி கடா வெட்டி கொழம்பு வச்சு, எழுதறவங்கள ஏண்டா எழுதினோம்னு நொந்து நூடுல்ஸ் ஆக்கிடுவோம். இங்க இதுதான் ரூல்ஸ். :rotfl
     
  10. shyamsundar

    shyamsundar New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Itha ellam yaar kandipidikura? Nenga thana?
     

Share This Page