1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேரல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 19, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மூங்கில் காடுகளிடையே வீசும்
    தென்றல் கூட இசையாக வருமே!!!
    ஆனால் இந்த மூங்கில் துளை
    இல்லாத சிறு மூங்கில்

    உந்தூழ் பெரு மூங்கிலின் மலர்
    வேரல் சிறு மூங்கிலின் மலர்

    அழகிய நீளமும் பச்சையும்
    கலந்த கலவையாய் உன் வண்ணம்
    இளமையில், முதிர்கையில் மஞ்சளும்,
    பச்சையும் கலந்ததாய் மாறிவிடும்

    அதன் பாதி உயரத்திற்கு மேலே
    நன்கு வளைந்து இருப்பது அதன்
    இயல்பு. பொதுவாக மூங்கில்
    நடுவில் துளையுடன் இருக்கும்
    ஆனால் இந்த மூங்கில் மற்ற
    மரங்களைப் போலவே இருக்கும்

    இவைகளின் மலரே வேரல் ஆகும்,
    இவை மலரும் காலம் குறித்த
    தகவல்கள் இணையத்தில் இல்லை
    காட்டு மூங்கில், சிறு மூங்கில்,
    கல் மூங்கில், என்பன இதன்
    வேறு பெயர்கள்

    Name : Calcutta Bamboo, hard bamboo, iron bamboo, male bamboo, solid bamboo,
    stone bamboo
    Botanical Name : Dendrocalamus strictus
    Family : Poaceae (Grass family)
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அழகு வேணிம்மா தங்கள் கவிதையும் அதில் வரும் படங்களும்!!!!:thumbsup
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni ,

    Beautyful kavidai dear with beautyful pictures.
    Thanks veni for telling us about different different flowers with different different ( original ) names.

    Ungalukku Pookkalin Dictionary yendra pudhiya pattathai tharalam yena ninaikiren. Hey friends neengal yenna solgirirgal???????????
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    arumaiyana thagaval,
    vayalum vazhvum,munbu vanthathu dd yil suvarasiyamindri,athan karanam,
    ommai pol oruvar kavithai nadaiyel suvai pada sola theriyathathinal than.
    thedi,odi varugirom, indraiya malar ennavevdru ariya.
    vazhlga nin seevai-pookalin rani.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இப்படி பின்னூட்டம் நீ தருகையில் அதுவும் அழகுதான் செல்லம். நன்றி.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள அனிதா,

    தங்கள் பின்னூட்டம் கண்டு மெத்த மகிழ்ச்சி தோழி. நீங்கள் மட்டும் அல்ல, நானும் அனுதினமும், ஒரு மலர் பற்றி தகவல்கள் அறிவதில், அதை உங்களுக்கு தெரிவிப்பது எனக்கும் மகிழ்ச்சிதான்.

    ஆனாலும் பூக்களின் அகராதி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

    எனது கவிதை படித்து, ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மதுரமான தோழியே,

    தங்கள் பின்னூட்டம் எனது நாளை மகிழ்ச்சியாக்கியது. நெஞ்சத்தைக் கூடக் கொஞ்சம் நெகிழ்ச்சியாக்கியது. நன்றிகள் பல உங்களுக்கு தோழி. இது போன்ற பின்னூட்டங்கள் வருகையில், உங்கள் எல்லோருக்கும் என்னால் முடிந்த வரை இன்னும் சிறப்பாக மலர் பற்றிய தகவல்களை தெரிவிக்க பேராவல் உருவாகிறது.

    மீண்டும் நன்றிகள் தோழி
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேரல்,

    வேரில் தடிமனாகவும்,
    மேல் பகுதி வளைவதாகவும்,
    உள்ள வேரல் பூக்கும் செடி / மரம்?
    மனிதனுக்கு பாடம் சொல்லுதே.

    நல் இயல்புகளை வேரில் கொண்டு,
    வளைந்து கொடுக்கும் மனம் கொண்டு,
    இருந்தியானால், வாழ்கை உன் வசப்படும்.

    வேரலின் அருமை, வேணி அன்றி வேறு யார் சொன்னாலும் அருமை ஆகுமா?
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    வேரல் என்ற மலர் பற்றி நான் கவிதை சொன்னால், அதை வைத்து வாழ்க்கை பற்றி இன்னொரு கவிதை சொல்ல உங்களை விட்டால் வேறு யாருண்டு இங்கே. எப்போது போலவே உங்கள் கவிதையும் அழகு, பின்னூட்டமும் அழகு.

    அனைத்தையும் அழகாய் சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல பல
     
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Veni!

    Sooral, Veyral !!! all funny names eh? (read in Vivek style)

    Veral - peyar polave athan thoatramum.
    First vandha series of flowers ellam very beautiful and appealing.

    Now the appeal is only in Veni's poems and not the malar as such. Because veni can make a mountain of a mole. But each of God's creation has its own beauty and positive factors.

    thanks for the nice poem.
     

Share This Page