1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டுவது வலி!

Discussion in 'Regional Poetry' started by deepa04, Sep 7, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மன வலி தீரும் வழி வேண்டின்
    உயிர் போகும் வலி வரும் என அறிந்தும்
    அந்த வலி வேண்டி, விரும்பி
    அவள் அடையும் தாய்மை....

    மரணம் வரினும், ஜனனம்
    கொடுக்கும் மாசற்ற அன்பு
    தாய்மை.. அதற்கு உங்கள்
    வரிகள் வெகு அழகு தீபா...
     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வேணி,
    உண்மைதான்.முதல் குழந்தைகேனும் வலி என்பது என்னவென்று தெரியாமல் ,உணராமல் பெற்றிடுவாள் பெண்.
    இரண்டாவது,குழந்தை பெரும் நம் தைரியம் சொல்லில் வடிக்க இயலாது.
    என்னுடைய இரண்டாவது பிரசவத்தின் போது,எனக்கு பார்க்க என் தாய் முழு ஆரோக்கியத்துடன் இல்லை.அப்போது என்னுடைய அனுபவம் என்னுள் பல முதிர்வுகள் வர காரணமாய்,இந்த வலியையும் அனுபவித்து பெற்றதாய் இருந்தது.எனவே இக்கவிதையும் சுகமாக பிறந்தது.
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks vaishu.
     

Share This Page