1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டும்! மீண்டும் !

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 24, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜெயா,

    மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்காமல், தாங்கள் கொடுத்த பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி தோழி. நன்றி
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    உணர்ந்தவர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் இல்லை, உணர பிரியம் இல்லாதவர்களுக்கு உணர்த்தியும் உபயோகம் இல்லை. இதில் நான் எதையுமே செய்யவில்லை, செய்யவும் முயற்சிக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம். :)

    பின்னோட்டம் கொடுத்த நண்பருக்கு நன்றிகள் பல
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வரம் தரும் சாமி இங்கிருக்க
    வரம் வேண்டும் நீங்க அங்கிருக்க
    வேண்டும் வரம் புரிய வேண்டும்
    அதை நான் மீண்டும் கொடுக்க
    சாமிக்கே சங்கடம் தரக் கூடாது,
    வேண்டும் என வேண்டும் உங்கள்
    வேண்டுதல் மூலம் மீண்டும் :)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு கங்கா மா,

    படித்தேன், படித்ததை ரசித்தேன், மீண்டும் மீண்டும் வேண்டும் என ஏங்கும் தேன் உங்கள் கவிதைகள்... தவறாது வருக... நான் பருகித் திளைக்க தேன் தந்து செல்க.. நன்றி அம்மா உங்கள் கவிதைக்கும், இந்த கவிதையில் உங்கள் கருத்துக்கும்....

    நண்பரின் பதிலுக்கு கேட்கவா வேண்டும் ... :thumbsup
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    பட்டியலில் உங்களுடன் நானும் சேர்ந்து விட்டேன் என வருத்தமா தோழி???? :)

    எனக்கு முன்னே நீங்கள் இருக்கிறீர்கள் லதா... உங்கள் வழி காட்டுதலின் பெயரில் தானே நான் வந்தேன்... நீங்களே இப்படிக் கேட்டால் நான் என்ன செய்வேன்?? :spin:spin

    நான் தான் சொன்னேன் அவர் அளவுக்கு என்னால் எழுத முடியாவிட்டாலும் ஏதோ என்னால் ஆனா முயற்சி செய்தேன் என்று.. அவர் அளவுக்கு இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்வேன் மகிழ்ச்சியாய்... :)

    நன்றி லதா உங்கள் பின்னூட்டத்துக்கு :)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பே சுதா,

    தவறாது என் கவிதைகள் படித்து நீங்கள் தரும் பின்னூட்டங்கள், எனை மேலும் பல கவிதைகள் எழுத தரும் ஊக்கம். நன்றி தோழி :bowdown
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள வைஷு,

    இல்லேன்னா மட்டும் நீங்க எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கீங்களா என்ன???

    நன்றி வைஷூ...
     

Share This Page