1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டும் சில மாற்றங்கள்

Discussion in 'Regional Poetry' started by abibaby, Nov 19, 2010.

  1. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    மரங்களையும் உயிரினமாய்
    மதித்திடுவர் எப்போது
    பசுமையின்றி வறட்சி வரும்
    நிலை மாறும் அப்போது!

    திறனிருந்தும் பணக்குறைவால்
    வாய்ப்பில்லா மாணவர்க்கு
    லட்சங்களற்ற உயர்கல்வி
    அளிக்கப்படும் எப்போது
    லட்சியங்களை அடைவறவர்
    மன நிறைவாய் அப்போது!

    ஜாதி இன வேறுப்பாட்டில்
    வீழ்ந்திருக்கும் மானுடரோ
    மனம் திறந்து வேற்றுமையை
    கலைந்திடுவர் எப்போது
    உயர்வான சமுதாயம்
    கிடைத்திடுமே அப்போது!

    ஊழலில் ஊறிவிட்ட
    உயர்பதவி ஆசாமிகளை
    பயமின்றி நேரடியாய்
    கேள்விகேட்கும் உரிமை அது
    கிடைக்கப்பெறும் எப்போது
    உண்மையான குடியரசு
    உறுதியாகும் அப்போது !
     
    Last edited: Nov 19, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Itharkellam adithalamaai ungal kavithai irukkattum ippothu....:) Kavithai arumai abi...:thumbsup
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மிக நல்ல சிந்தனை அபி.
    நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
  4. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    arumaiyana kavithai
    intha kala chakarathil nengal ninaitha maruthalkal anaithum nigazhum.
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    intha matrangal kandippai thevai thaan....abi..

    romba nalla sinthanai....:thumbsup
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    evlo unmaiyaana visayanga Abi.. nalla eluthirukeenga.. :thumbsup
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அபி பின்னிட்டீங்க - கருத்து அபாரம்.


    எங்க தொகுதி பிரதிநிதி நீங்கதான்.

    ஹி ஹி அப்படியே இந்த மரம் வெட்ற காண்ட்ராக்ட்,

    புது மெடிகல் காலேஜ் லைசென்ஸ், இதெல்லாம் பாத்து அல்லாட் பண்ணிடுங்க.....:)
     
    Last edited: Nov 20, 2010
  8. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Un viraivaana pinnottathirkku mikka nandri Deva.
     
  9. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    RGS,

    Ungal pinnoottathirkku mikka nandri.
     
  10. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hema,

    Thanks a lot for your feedback.
     

Share This Page