correct dhaan ma!! adhu ellama enna madhiri pakkaththu theruvukkaellam letter poda mudiyuma???????????:spin
அன்புள்ள சந்தியா, காதலைக் கசிந்துருகி கவிதை எழுதும் தோழியே, உன்னால் உன் காதலைக் காதலிக்கும் காதலியானேன். அத்துணை துய் என்ற காதலனா?? உன்னவர் ? கொஞ்சம் பொறாமை கூட வருகிறது பா. மிக மிக அழகான கவிதை டியர். உனக்கு என் அன்பு kiss