1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேணிக்குட்டி!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 8, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    sweet poem about our veni....

    naan intha kavithaya nethe padichu fb thanthatha gyabagam...:bonk:bonkaana padichuttu fb thara maranthutten pola.......sorry..:)
     
  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Deva!

    Wonderful lines about Veni. I am now too busy at work and travelling to my work place that I miss lot of fun in IL. Feel so sad that I have still not read many of Veni's flowery tributes!!!

    Whatever you have said about Veni is really well deserved.

    Vazhga IL. Valargal ILites oruvar meethu oruvar pozhiyum paasam!!!

    ILkku Jai!
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு தேவா!
    மடல் வரைந்தாய் உன் அன்னைக்கு! தோழியாகவோ அன்னயாகவோ அவள் இருக்க வயது ஒரு பொருட்டல்ல!:thumbsup
    நல்ல மனமும் தாயுள்ளமும் கொண்ட அவளுக்கு என் தங்கையின் மடல் கண்டு புல்லரித்தேன்!:bowdown
    மீள முடியாமல் நான்! உன் கவி அன்பில் இருந்து! வேணி மாவுக்கு மிகவும் சிரமமே!:bonk:bonk
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ப்ரியா,

    தவம் செய்தது யசோதை மட்டுமல்ல... நானும் கூடத்தான் போலும். உனது இத்துனை அன்புக்கும் நான் என்ன செய்தேன் தோழி ???? உனது கேலி, கிண்டலை ஓரமாய் இருந்து ரசித்ததுண்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாய் மலரும் உன் கவி வரிகளின் லயத்தில் மௌனமாய் மகிழ்ந்ததுண்டு, தென்றலான உன் வரவில் இன்பம் நான் உணர்ந்ததுண்டு.... உனது வார்த்தை பரிமாற்றங்களை சில கணம் நான் வியந்ததுண்டு..... இருப்பினும், இந்த கவிதை எழுதுமளவு நான் உனக்கு என்ன செய்தேன் என்றே எனக்கு தெரியவில்லை. இப்போது எனக்கு நன்கு தெரிவது ஒன்று... இதழ்களில் புன்னகை, மனதில் நிறைவு, எண்ணங்களில் மகிழ்ச்சி, விழியில் நீர்.... அளவற்ற ஆனந்தம் தந்த சுகம் தரும் நீர்... இத்துனையும் உன் அன்பால்...

    அளவற்று நீ பொழிந்த அன்பால், திக்கற்றுத் மூழ்கித் தவிக்கிறேனடி... கரை சேரும் எண்ணம் துளியும் இல்லை என் மனதில்.. உன் அன்பிலே கரைந்திருக்க ஆசை.. உன் அன்பென்ற இசையில் என்னை மறந்திருக்கவே ஆசை..

    அழைப்பது அன்பிலே எனில் உறவு முறை என்னவாக இருப்பினும் இடையில் இழையோடும் அன்பு என்றும் இருந்தால் அதுவே போதும்.

    உனது கவிதைக்கும், அன்புக்கும், நன்றிகள் பல தோழி.
     
  5. Godschild

    Godschild Silver IL'ite

    Messages:
    1,306
    Likes Received:
    23
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Beautiful poetry!!!
    Great work DevaPriya!! :thumbsup

    It shows how much Veni is loved and respected by all at IL.
    She deserves it all :bowdown
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    karainthu vida avanga uppa num solla mudiyaathu ini..... neenga kolaye panniruveenga enna........ aiyagho...... ithu enna enakku vantha sothanai......:spin

    thank you ka.....
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    achacho... enna palakkam ithu.... eppa paathalum thalaiyula aduchukittu....tsk thank you latha ka......
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you soldier...... neenga padikkalanu avanga oru break kuduthuttaanga malargalai pathi elutha......:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you yami ka.....
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enakku ithukku yenna bathil soldrathu nu theriyala veni ma..... venuna ithukku bathil kavithai onnu eluthirattuma?????
     
    Last edited: Jun 10, 2010

Share This Page