1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

வேணிக்குட்டி!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 8, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள வேணிம்மா.......

    என்றோ நினைத்தேன் உனக்கு ஒரு மடல் எழுத...
    இன்று அதை நிறைவேற்றிக்கொள்ள ஆசை
    எனக்கு ...
    I
    l கதவைத் திறக்கும் போதெல்லாம் எதிர்ப்பார்ப்பேன்
    உன் வரவை நித்தமும் ........

    தினமும் பூக்கும் உன் மலர் ஒருநாள் பூக்காவிட்டால்
    வாடிப் போகிறேன் நான் அதில் சருகாய்......
    அல்லி மலராய் நீயும் என்னை ஏமாற்றி விடுகின்றாய்
    சூரியனாம் ஞாயிறு அன்று.....
    திங்கள் நிலவுகளில் நீ மலரும் நாட்களில் எல்லாம்
    பொம்மைக் கிடைத்த குழந்தையாய் குதூகலிப்பேன்
    இதோ வந்துவிட்டா
    ள் என் அன்னையென்று......

    பாரதியின் கவிதைகளில் நீ மயங்கினாய்
    நானும் கூட மயங்கித்தான் போனேன்
    பாரதியைக் கண்டு அல்ல என் கண்ணம்மா
    அவனின் பக்தையாம் உன்னைக்கண்டு !!!!

    எனக்கு பிடித்தவள் நீ என்பேன்
    உனக்கு பிடித்தவள் ரோஜா என்பாய்
    ஆளுக்கொன்றாய் தத்தெடுத்து கொண்டீர்கள்
    பூவையும் பறவையையும்
    பாவையாம் தோழிகள் இருவரும்.....
    கொடுத்து வைத்தவள் நீ உன்மீது
    அவள் கொண்ட காதலுக்காய்
    கொடுத்தும் வைத்தவள் நீ - மலர்
    உனக்கு மகுடம் வைக்கும் அவளுக்காய்......

    நான் உனக்குத் தோழி தான் என்பாய்
    ஆனால் என்ன செய்வது கண்ணம்மா
    அன்னையாகவே வரித்துவிட்டேன் உன்னை
    என் இதய பெட்டகத்தில்......

    இக்கடிதத்திற்கு
    முற்றுப்புள்ளி வைக்க எனக்கு மனமில்லை
    தொடர்ந்து எழுத என்னிடம் வார்த்தையில்லை - ஆனாலும்
    தொடருவேன் பின்வரும் நாட்களில்
    என்றேனும் ஒரு நாள்......
    அதுவரை அறியாமலே போகட்டும்
    உன்மீது நான் கொண்ட காதல்........

     
    Last edited: Jun 8, 2010
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரியா....

    சத்தியமா முடியலம்மா...

    இந்தப் பாசத்த கண்ட என்னாலேயே முடியலேன்னா ஒன்னோட வேணிம்மாவின் கதி...

    சூப்பர் போட்டுத் தாக்கு.
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    yaara solrenga nats........ veni ma va ya? ungalukku avanga mela apdi enna kovam?????:hide:
     
  4. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    kavithai migavum arumai ka...... :wow:wow:wow kalakureenga ippolaam kavithaigal la....:kiss:kiss i loved the above lines so much ka.... keep rocking ka....:):thumbsup
     
    Last edited: Jun 9, 2010
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear deva

    beautiful lines about dear kannamma and she deserves that. thank you


    ganges
     
  6. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Deva,

    :exactly::iagreeVeni ma (en kannamma :queen) has the rights to deserve for this buddy...

    Hey.... so smart these lines are dear...
    முற்றுப்புள்ளி வைக்க எனக்கு மனமில்லை
    தொடர்ந்து எழுத என்னிடம் வார்த்தையில்லை - ஆனாலும்
    தொடருவேன் பின்வரும் நாட்களில்
    என்றேனும் ஒரு நாள்......
    அதுவரை அறியாமலே போகட்டும்

    உன்மீது நான் கொண்ட காதல்........ summa kalakura da..


    :wow:wow:wow
    :gift this gift is for u dear...
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you so much dear..... have my kisses too....:kiss
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female

    thanks ganga ma.... innum avangala pathi eluthalam but enakku thaan theriyala ma...
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you bharathi.....

    unga gift safe a land ayiduchu inga....:)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிதறிப் போய் கிடக்கும் உன் கவி வரிகளைப் பார்த்தவுடன்
    பதறி போய் வந்தேன்
    படித்தேன்
    ரசித்தேன்
    கொஞ்சம்
    மூச்சு விட்டு கொண்டேன்.
    அன்னையா தோழியா?
    தோழியான அன்னையா?
    அன்னையான தோழியா?
    உறவுகள் எப்படியோ இருக்கட்டும்
    உங்கள் அன்பு மட்டும் தழைக்கட்டும்
    என் வாழ்த்துக்கள்

    என்னுடைய நீள கவி வரிகளில் கலக்கமானவள் அவள் .
    உனது இந்த நீள் வரி மடலைப் படித்தால் கண்டிப்பாய் கலங்கி விடுவாள் ...கண் கலங்கி விடுவாள்.உன் அன்பில் கரைந்துவிடுவாள் ...
     

Share This Page