வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் என்று பாரதி பாடியதோ வெள்ளை காரர்களுக்கு ஆனால் அவர் பாட்டு இன்றும் பொருந்துகிறது நம் வெள்ளை சட்டை காரர்களுக்கு
ஆம் நட்ஸ் அந்த கரையை வெளுக்க வழி இன்னும் கிடைக்க வில்லை. அப்படியே வெளுக்க சோபபாக யாராவது வந்தால் சோப்பு தான் கரைந்து விடுகிறது கரை அப்படியே இருக்கிறது
Very nice poem. Enakku firstu puriyala when u said vellai sattai kaarargal (I thought what is the connection between the poem and persons in white collar jobs) Veni fb padichappram thaan purinthathu it was meant for ............ Romba nalla point. Avaa irukkum varai onnum kizhikka mudiyaathu. PS: Thank you veni, the eye opener!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!