1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெல்லட்டும் விளையாட்டு

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 29, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வெல்லட்டும் விளையாட்டு

    ஓரம் என பெயர் கொண்டவர்,
    போடும் பந்து வருவதோ நேரா,
    நேரா --- என பெயர் கொண்டவர்,
    போடும் பந்து போவதோ ஓர் ஓரம்,
    குல் - அடிப்பாரா விக்கட்டில் கில்லி,
    கொஹ்லி - பீல்டில் பிடிப்பாரா கோழி,
    சாவ்லா -- எனப் பெயர் கொண்டவரோ,
    காட்டறார் பந்து போடுவது போல் பாவ்லா,
    வெட்டோரி ---- அணி வெற்றி அணியாகுமா,
    ஜெயவர்த்தனா -- வாசிப்பாரா தனியாவர்தனா,
    ஜெயித்தால் தோனி - வருவார் வெற்றி பவனி,
    இல்லையேல் ஏறிப் போவாரா கள்ளத் தோணி,
    மிஸ்பா மட்டை பிடிப்பாரா பால் மிஸ் பண்ணாது,
    முரளி --அரைத்துத் தருவாரா சுழல் பந்தில் அரளி,
    ஜெயித்தாலும் - தோற்றாலும் போராடி விளையாடு,
    காட்சிக்கு - கிடைக்கட்டும் நல்லதோர் விளையாட்டு,
    இந்திய அணிக்கு - உளமார வாழ்த்துக்கள் வெற்றிக்கு.
     
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Arumaiyaana varigal nanbare!!! Naalaya velaiyattukku ungal kaviyin ookkam arumai!!
     
  3. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    கவிதையிலேயே கிரிக்கெட் விளையாடரீங்களே .... பேஷ் ...பேஷ் !!!!
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீங்க சும்மா இருந்துருந்தாவே இந்தியா நல்ல வேலையாடிருக்கும் நட்ஸ்....:spin
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    கவிதை நல்லா இருக்கு நட்ஸ்.

    ஆம் வென்றுவிட்டோம்....வாழ்த்துக்கள் உங்களுக்கும் :thumbsup
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    natpu sir,
    kavithai pramadham

    India won the match..
     
  7. Adhithi

    Adhithi Senior IL'ite

    Messages:
    184
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் பலித்துவிட்டன போலும் :cheers
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    நன்றி மலர் - ஜெயிச்சிட்டோம்ல.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பேஷ் பேஷ் - வொர்ல்ட் கப்பும் நல்லாருக்கே புஷ்பா.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரியா நல்லாத்தான் ஆடி ஜெயிச்சிட்டோம்.
     

Share This Page