பாசத்தை வென்றேன் பாசம் கொண்டவரை இழந்தேன் காதலில் வென்றேன் காதல் வாழ்வில் தொலைந்தேன் நட்பில் வென்றேன் நண்பர்களை இழந்தேன் உன்னை தேடினேன் கரம்பற்ற நாடினேன் வேளைவரும் வேளைவரை காத்திருக்க வைக்கிறாய் கனவாய் எண்ணி கனவில் கரைந்துவிட தவிக்கிறேன் ஒவ்வொரு சுவாசத்தையும் எண்ணிக்கையில் தொலைக்ககிறேன் அனைத்திலும் தோற்றேன் என்னைத் தேடி வாராயோ ஒரு முறை என்னிடம் தோற்று என்னை வெற்றியுற செய்யாயோ நான் ஆவலோடு எதிர்நோக்கும் கூற்றுவனே ?
லக்ஷ்மி இது ஏன் இப்படி ஒரு கவிதை .கூற்றுவன் என்றும் தோற்க மாட்டான் .இந்த வெற்றி தேவையா.வேண்டாம் இந்த எண்ணங்கள்
I'm deeply saddened by this poem. I'm new to IL and wanted to explore regional (Tamil) poetry and stumbled upon yours. I sincerely pray for you to get rid of any negative thoughts. I read this somewhere and thought I will share here.. வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்தது விடாதீர்கள் வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்ப கற்றுகொடுங்கள் ...... Take care..
@Vani00 வாணி அருமையான விளக்கம் .வருக வருக .நல்ல எண்ணங்களுடன் கூடிய கவிதையுடன் உங்கள் வருகை அமைந்துள்ளது .இன்னும் எழுதுங்கள்
@jskls - adminukku message panni indha kavithaya ban panna sollanum neenga konjam loosunu nenachchaen ippa dha theriyuthu muzhu loosunnu muyarchiyil vetri petraal, tholvi nichchayam; muyarchiyil tholvi utraal, vetri nichchayam; vaazha vazhi pirakkum, thunivu pirakkum.
Thanks Vani for your concern and feedback. Its a nice quote u shared. முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக. நன்றி.