1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெற்றிக்கு வழி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 11, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது இதயத்தின் இசை
    சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது சக்தியின் பிறப்பிடம்
    விளையாட நேரம் ஒதுக்குங்கள்
    அது இளமையின் ரகசியம்
    படிக்க நேரம் ஒதுக்குங்கள்
    அது அறிவின் ஊற்று
    நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது மகிழ்ச்சிக்கு வழி
    தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது தெளிவுக்கு வழி
    உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது வெற்றிக்கு வழி

    (எங்கேயோ கேட்டவை)
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நான் இவற்றுக்கெல்லாம் நேரத்தை ஒதுக்கி விட்டேன்,
    எனை யாரும் ஒதுக்கி விட மாட்டார்களே?
    ஒதுக்கினால் நடப்பதே வேறு, எங்க நடக்குறது, ஓடி விடுவேன்.......
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமை வேணி மா! எங்கேயோ கேட்டாதாய் இருந்தாலும் இங்கே கேட்க செய்த வேணிமாக்கு Bow
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இவற்றுடன் வேணியின் கவிதைகளை படிக்கவும் நேரம் ஒதுக்குவேன்
    நன்றி வேணி .........கவிதை அருமை.....
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Thanks Veni. Azhagana Varigal.
    Thanks for sharing.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    neengal engeyo kettathai
    ungal moolamaaka naangal kettathu makizhchi very nice
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    pagirnthu kollum panbu kavithai yaanaalum marakkavillai nee. mikka mahizhchi. kavithai karuthu romba arumaiyaaga irukkirathu.


    ganges
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Engeyo kettu irundhaalum inge pakirundhu kondadharku nandri !!
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Frnd,

    Engeyo kettavaigalaaga irundhalum ninaivil vaikka vendiya vaira-varigal...

    :thumbsup:thumbsup:thumbsup
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    உங்களை யார் ஒதுக்குவார்கள்??? அப்படியே ஒதுக்கினாலும் ஒதுங்கும் ஆட்களா நீங்கள்???? நடப்பது ???? எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

    இதை படித்து விட்டும், ஓட வேண்டாம். இனி கருத்து சொல்ல மாட்டேன். :)

    கவிதை படித்து கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல
     

Share This Page