1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெந்தயத்தின் பலன்கள்.

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jul 3, 2008.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நாம் நம்முடைய "அஞ்ஜரை பெட்டி" யில் உள்ள பொருட்களை கொண்டே நம்மை ஆரோக்கியமாகவும் அழ்காகவும் வைத்துக் கொள்ளலாம். இங்கு சில குறிப்புகளை பார்ப்போம்.

    ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் வெந்தயம்.

    1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம். ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

    2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
    அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு
    வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.

    3. வயிறு உப்புசமாகவோ, பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

    4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட் சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கணும்.

    5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.

    6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

    7. சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். ( சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல் எடுத்து செல்லவும்.

    8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும், ருசிக்கும் குறைவில்லை.

    9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

    10.வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர். ( வெந்தய கீரையை சுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். அதன் பலன்களுக்கு தனி புத்தகமே போடலாம்)

    11. எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.

    12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன் கலரில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

    13. 3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பதும் நல்லது.

    14. தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.

    15. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணியுடன் விழுங்கினால், உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுகர் உள்ளவர்களும் சாப்பிடலாம். சுகர் குறையும்.
    16. முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள் காலை அரைத்து, தலையில் வைத்து ஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது.
     
    Loading...

  2. SupriyaDinesh

    SupriyaDinesh Silver IL'ite

    Messages:
    2,404
    Likes Received:
    48
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Hello krishsnamma..Good tips..Some are very new to me.Do eating fenugreek(vendayam) cause cold/sinus as it has cooling properties?
     
  3. sundarusha

    sundarusha Gold IL'ite

    Messages:
    3,427
    Likes Received:
    181
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Krishnaamma

    Very helpful tips. Vendhayam has a lot of healing effects!
    Have been taking 1/2 spoon of it in the early morning for a few days now.

    Thanks for the tips
     
  4. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Krishnamma
    Thank you for sharing.. great tips.. will start tomorrow morning have a 1/2 sp of Vendhayam soaked in water.... Very kind of you to share..
     
  5. Grace3

    Grace3 Silver IL'ite

    Messages:
    1,584
    Likes Received:
    37
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Fantastic tips about this under utilised spice. Thanks very very much Krishnamma for posting it here for us.
    When time permits, do post about other common household spices also.
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi Supriya,

    No no. it wont cause cold. If you are having sinus problem take raw fenugreek with hot water. that is all. It is very good for health.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi supriya,

    if you took bath with fenugreek paste means it will affect your body and you may get cold. when you are going to take 1 sp raw fenugreek in the morning without soaking, means no problem. ok ?
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi Sundar usha,

    Yes it is too good to take vendayam in the morning. that too empty stoamch and before exercise. I am taking it for more than 3 years and now I am able to do treadmill.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear AC,

    No need to soak fenugreek. take it as it is. just take 'raw fenugreek seeds' and swallow it with water. that is all. it is good to prevent sugar and heart problems. And even if you have sugar, you can take like this but some more quantity. that is from 10 to 25 grams per day. with in one month you will see the results and also it cures ulcer. My friend's son who got ulcer took this for 3 months and now he is ok. so it is too good to take fenugreek in the morning.

    thanks for stepping in.
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Yes grace,

    I am trying to put them. Thanks for your encouragement and stepping in.
     

Share This Page