வீண் சண்டை

Discussion in 'Community Chit-Chat' started by natpudan, Apr 11, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வீண் சண்டை

    வீணா சண்டை இடுவதால், வீண் சண்டையா?
    சண்டை வீணாவதால், வீண் சண்டையா?
    கண்டுபிடிக்கும் முயற்சியில் உருவானது ஒரு சண்டை.

    சண்டை தவிர்ப்போம் - சமாதானம் கொள்வோம்.

    (இது ராமுக்கும், யாமினிக்கும் எழுதப் பட்டது அல்ல)
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    indha veen sandai yedharkaaga yendru yenakku puriyavillai.... anaal adhan artham anaivarukkum porunthum.... sandai pala samayam veen thaan, konjam ointhu yosithu paarthaal adharkku velaiye illai....

    beautiful nats....


    Sandhya
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அடைப்பு குறியில் சொல்லியிருப்பதே வீண் சண்டையை வலிப்பதாய்!!!!!:rant:rant

    கருத்து அபாரம்!!!!! எங்களுக்கு இல்லையானாலும் இந்த கவிதை தோன்ற ஒரு சிறு காரணம் நாங்கள் தானே?????:thumbsup
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nice nats என்ன அது ராமுக்கும் யமிநிகும் நு அப்ப நாங்க ரெண்டு பேரு தா வீண் சண்டை போட்டுக்கிட்டு இருக்கோமா யாமினி இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் வாட் இஸ் யுவர் ஒபினியன் yams
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Sandhya.

    Dho dhin kidhar gayaa?

    Yams manda kaayuthaa? Hindi theriyumaa? Illa only Shaarukh Khaan thaan hindinnu nenachchittu irukkiyaa? :)
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    two days spent at my aunt with my parents who visited chennai so was very busy with them..... had nice time.... came only half an hour back and immly switched on pc.... missed IL a lot....
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நானும் தான்!!! நானாச்சும் அவரோட சண்டபோற்றுகேன் ஆனா நீங்க அவருக்கு சப்போர்ட் தானே உங்களையும் illa சேத்து சொல்லி இருக்காரு!!!!!:spin:spin
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    avar thaane sandaikke kaaranam.... illaiya.... ippo yaarukku sandai... naan yenge irukkiren... rende naalil ithu yenna pudhu kadhai.... :bonk:bonk onnume puriyalaiye....:spin
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இப்படி வீண்சண்டைய பத்தி சொல்லிட்டு இப்ப என்ன எதுக்கு வீண் சண்ட வலிக்குறீங்க?????
    சந்த்யா அக்கா கிட்ட ரெண்டு நாள் என்
    வரலன்றத பத்திகேட்டீங்க அதானே!!!
    ஒத தான் வாங்க போறீங்க நீங்க பாருங்களேன்!:rant:rant
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    i was shocked yams ipdi ennaiyum un kooda sethuttaarenu. naa unna maathiri veen sadayaa poduren
     

Share This Page