1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விவசாயம் -வாழ்க்கை முறை

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Nov 6, 2017.

  1. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Periamma! Attagasam! :hearteyes:

    Arumaiyana thodar.. ore moochil padhuvitten..:blush:

    Comments-il mattravargalin anubhavangalum nandru.. enaku epdi anubhavikka vaipu ilamal poivitadhey! Padithu, Therindhu kondathil mikka magizhchi. Engaludan vivasayam patri pagirndhadhirkku nandri periamma! :thumbsup:
     
    periamma and PavithraS like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths மிக்க நன்றி கண்ணு .இந்த பதிவு எத்தனை பேருக்கு போய் சேர்ந்ததோ தெரியவில்லை .FB il போட்டிருந்தேன் .மற்ற நண்பர்களை அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிர சொன்னேன் .இது நான் எழுதியதை பாராட்ட வேண்டும் என்பதற்கு அல்ல .நம் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் சொன்னேன் .முடிந்தால் நீயும் பகிர்ந்து கொள்ளவும்
     
    PavithraS likes this.
  3. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிகவும் நன்றாக இருந்தது.
    புழுங்கல் அரிசி எப்படி செய்வார்கள்? அதையும் எழுதுங்களேன்.

    @PavithraS கூறியது போல் தான் நானும் நினைத்தேன்.

    நெல் மணிகளை கொண்டு பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு எல்லாம் வாங்கியது மிகவும் இனிமையான பதிவு. படிக்க மிகவும் பிடித்தது.
     
    periamma likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kkrishமிக்க நன்றி.
    நெல்மணிகளை பெரிய அண்டாக்களில் நிரப்பி வேக வைத்து,பின் நன்கு காய வைத்து அரிசி ஆலைகளில் அரிசி ஆக்கப்படும். இதுவே புழுங்கல் அரிசி
    நெல் மணிகளை வேக வைக்காமல் அரைத்தால் பச்சரிசி.
     
    kkrish likes this.

Share This Page