1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வியாபாரம் விருத்தியாக

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 14, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Marudhamalai-Subramanya-Temple2.jpg

    மஞ்சளைத்தாமே அரைத்து (மஞ்சள் பொடியைக் கரைக்காது) கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தத்தில் கலந்து வியாபாரிகள் மூன்று வேளைகளிலும் “ஸ்ரீ சுப்ரமண்யோம்” என்று 36 முறை ஓதி வில்வ இலைகளால் “ஸ்ரீசுப்ரமண்யோம்” என்று ஓதிப் பொருட்களின் மேல் தெளித்துவர, வியாபாரம் பெருகும். வியாபாரத்திற்கு
    ரித்தான செவ்வாய் கிரஹத்திற்கு அதிபதியே ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமியாவார்.
     

Share This Page