1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வித்யாசமான உறவுகள்

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 2, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில்
    ஆனால் எங்களுக்குள் அப்படி ஒரு ஈர்ப்பு
    நாங்கள் நண்பர்களா? உறவுகளா?
    இல்லை இல்லவே இல்லை
    இது ஒரு வித்யாசமான இதுவரை வரையறுக்கப்படாத ஒன்று
    எங்களுக்குள் வயது இல்லை
    நாங்கள் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டுவதில் வல்லவர்கள்
    குறை கூறினாலும் நாங்கள் குதூகலம் அடைகின்றோம்
    நாங்கள் ஒவ்வொருவர் இடத்திலும் மதிப்பும் அதை விட அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கின்றோம்
    எங்கள் உறவு உண்மையாகவே ஒரு வித்யாசமான உறவு தான் :bowdown
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இன்னைக்குத் தான் சொன்னேன் - தொழில் கத்துக் கிட்டீங்கன்னு.

    இது தான் அதற்கு சான்று. இந்த ஐயலுக்குள் வந்து விட்டால்,
    இது போல் உறவுகளின் ஊக்கத்தில், தூக்கம் மறப்போம், துக்கம் மறப்போம்,
    ஒருவரை ஒருவர் மகிழ்விக்க, மென் மேலும் படைப்போம்.
    வாழ்க உங்கள் படைப்பு ராம்ஸ்.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you nats
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    raman, nats sonnadhu pol, azhagaana varigal...

    uravu illai yendru sonneergal othukkiren... natpu illai yendru sonnergal, adhai othukka maaten, unmaiyaan natpukku vayasillai, beda bhaavam illai... adhu irupadu nammil thaan intha IL'lil thaan.... naam yaarum oruvarai oruvar paarthathillai... anaalum yellorum thinam pol pesarom, pesaamal irunthaal miss panrom.... ithu thaane unmai...

    Sandhya
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    aama sandhya etho unarchi vasa pattu eluthiden mannikkavum
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    naanum en akka side dhaan!!! natpum undu idho sandhya akkavai pol uravugalum undu!!!!!!
    nalla varigal ram!:thumbsup
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you yams
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    IL le oru vithiyasamaana site dhaane...correct ungal uravugal kavidhai..:thumbsup

    sriniketan
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou sirni
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ரொம்ப நல்ல இருக்கு, கலக்கறே ராம்!!!!!! ஜமாயுங்க !!!!!! உங்கள் படைப்புகள் மேலும் மேலும் பெருக வாழ்த்துக்கள்.
     

Share This Page