1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விதிவிலக்கு!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 17, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    காற்றாய் துள்ளி ஓட ஆசை தான்!!
    என்ன செய்ய விதிவிலக்காய் நாங்கள்!
    ஒரு காலற்ற மழலையின் குமுறல்!:cry::cry:
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அது விதி விலக்காக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கும் தோழி, தே ஆர் நாட் டிஸ் ஏபில்ட், தே ஆர் differently ஏபில்ட்.

    உள்ளம் நன்றாக இருப்பின் ஊனம் என்றும் ஒரு குறை அல்லதான். அழகிய கவிதை தோழி, அவர்களின் ஏக்கத்தை அனைவரும் அறிய நல்ல விதையும் கூட :thumbsup
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அந்த மனகுமுறளின் வெடிப்பே அவர்கள் திறமைகள் !!!! பிறர் தன்னையும் சரி சமமாக பார்க்க செய்யும் யுக்தி !!! நன்றி வேணி மா!:bowdown
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    saathaarana manithanai kaatitilum skills avungalukku koncham nerayaave irukkum yams and nice poem
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks rama!!!!!
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    எல்லாம் உள்ள நம்மில் பலர்,
    அதை உணர்ந்து பயன் படுத்தவில்லை எனில்,
    நாம் தான் விதிவிலக்கு - பாதிக்கப் பட்டவர்கள்.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks nats thanks for your feedback!!!!!!
    :bowdown:bowdown:bowdown:bowdown
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yenna vendru solla intha kavithai thantha vethanaiyai..... azhagaay unmaiyai yezhudhinaai
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    kurai ondrum illai maraimoorthy kanna......

    manathil than kurai iruthal kudathu...
    vithi vilakugal,vithiyai patri kavalai kolla maata!
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    aaha super deepa!!!!:thumbsup
     

Share This Page