1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விதிவிலக்கு....

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Feb 18, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    காற்று புகாத இடத்தில் கூட
    காதல் புகுமாம்!!!

    விதிவிலக்கு....

    உன் இதயம்!!!
     
    Loading...

    Similar Threads
    1. yams
      Replies:
      13
      Views:
      1,441
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அந்த இதயத்தில் ஒரு புழுக்கம்,
    புழுக்கம் அகற்றினால் காதல் புகுமே...

    நன்று மலர்விழி.
     
  3. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    "ஏனென்றால் நான் காதல்"

    என்று இதயம் சொன்னால் இதற்கான பதிலும் கிடைத்ததுபோல் உணர்ந்தேன்
     
  4. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Good one dear Malar :thumbsup
     
  5. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    உன் இதயம் .....
    காதல் நிறைந்த இடம் ....
    அதனால்...
    இன்னொரு காதல் புகாது .
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    காற்றுக்கு பதிலாக நான் சுவாசிப்பதே
    உன் காதலாக இருக்க போய் தான்
    இன்னும் நில்லாமல் துடிக்கிறதோ என் இதயம்???:hide:
     
  7. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    கல்லாக இருக்கும் என் இதயத்தை கரைத்து விட்டீர்கள்!!! நன்றி தோழியே!!!
     
  8. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    உங்கள் கவிதையும்...பின்னூட்டக் கவிதைகளும் அருமை மலர் !

    Deva...கலக்கல்:thumbsup
     

Share This Page