1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விடுகதை கவிதை எளிமையாய் படைப்போம்

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Aug 11, 2010.

  1. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    100/100 Nats. விடை சொன்னால் மட்டும் போதாது
    கேள்வியும் கேக்கணும்
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஐயோ நமக்கு பதில் தான் சொல்லத் தெரியும்.
    அதுவும் எப்பவாவது - கேள்வி கேக்கத் தெரிஞ்சாதான்,
    சென்ட்ரல் போர்ட் கேள்வித் தாள் ப்ரிபேர் பண்ணி ஆறு லட்சத்துக்கு வித்திருப்பேனே!!! :)
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சந்தடி சாக்குல யாரையாவது குத்தலேனா உங்களுக்கு தூக்கம் வராதா நட்ஸ்??? :)
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    1.சுருங்கி விரியும் சொக்கம்மா
    உன் கயிறு என் கையிலே
    நீ என் சிலரை காசுக்கு காவல்காரி


    2.ஒத்தகால் ராமையா அவனுக்கு தலையெல்லாம் முடி
    முடியிலே தான் வேலை

    Hi friends

    how are you all.romba naal aachu vidugathai pottu.come on mingle with me and answer me
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    3.பாத்தா சோப்பு டப்பா
    நல்லா வழவழப்பா பளபளப்பா இருப்பான்
    இவனை நல்லா தொடலாம்
    தொட்டா பல தகவல் சொல்லும் விஞ்ஞானி
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    சுருக்கு பை

    cellphone (கை பேசி)

    நானும் கொஞ்சமா என்னக்கு இருக்கற கொஞ்சூண்டு மூளைய கொஞ்சமா கசக்கி யோசிச்சேன்... இவ்வளோ தான் தெரிஞ்சுது...
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ஒட்டடைகுச்சி சரியா? சோனியா
     
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    suruku pai correct answer.super dooper answer.correct dear

    aana second answer paathi correct.read my question fully and answer.konjam technologya use pani sollunga
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    no dear ithu avalavu neelam kidayathu ilati naaney solirupen neelama irukumnu.yosinga yosinga

    oru porulayo alathu idathayo alagu padutha uthavum

    ipa easya kandu pidiciruveenga
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    4.அடுக்கடுக்கான படிகள் நடக்க முடியாது
    ஒவ்வொரு படியும் ஒவ்வொரு விதமாய் அழகு சேர்க்கும்
    இது வருடத்திற்கு ஒரு முறையே வரும்
    முக்கியமான ஒரு தருணம்
    மக்கிளின் கூடம் அலை மோதும் இல்லத்தில்


    5.பஞ்சு போல மென்மையாக இருப்பான்
    உண்ணலாம் இவனை
    square வடிவில் இருப்பான்
     

Share This Page