1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விடியலை நோக்கி

Discussion in 'Regional Poetry' started by pgraman, Mar 28, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எங்களுக்கு
    வானம்தான் கூரை
    பூமிதான் விரிப்பு
    பலர் இருப்பதோ guest house
    நாங்கள் இருப்பதோ dust house
    பலர் குடிப்பதோ mineral water
    நாங்கள் குடிப்பதோ கலங்கல் water
    பலர் குளிப்பதோ பன்னீரில்
    நாங்கள் குளிப்பதோ கண்ணீரில்
    டென்குவும், மலேரியாவும் எங்கள் உறவினர்கள்
    அவர்களை தவிர வேறு யாரு எங்களை சீண்டுவார்கள்
    எங்கள் வாழ்க்கையில் பலநாட்கள் வியாதியோடு உறவாடுவோம்
    சிலநாட்கள் பட்டினியோடு போராடுவோம்
    எங்களுக்கு எப்பொழுதுதான் விடிவு காலம்
    அது இறைவனே அறியாத காலம்
    நாங்கள் காத்திருக்கின்றோம்
    அவனின் அழைபிற்காக
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    valigalai sumantha varigal, nenjinai thottadhu.....

    Sandhya
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வறுமையை விழி முன் நிறுத்திய அழகிய வரிகள். உணர்ந்து சொன்ன வார்த்தைகைளின் கோர்வையும் அருமை.

    ஒரு சிறு விதை, மண்ணின் புதைத்ததுடன் தன வாழ்க்கை முடிந்து போனது என எண்ணி மடியாமல், முட்டி மோதி வெளி வரும் போதுதான் தளிராகவும், செடியாகவும், பின் மரமாகவும் ஆக முடியும். ஆண்டவன் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் முயற்ச்சித்து பார்ப்பது சாலச் சிறந்தது என்பது எனது கருத்து.

    பிழையிருந்தால் மன்னிக்கவும்
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அந்த கவிதை சேரி மக்களை பற்றியது venimohan நான் அதனை குறிப்பிடவில்லை மன்னிக்கவும்
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou shreyas
     

Share This Page