1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்வில் காதல் செய்யுங்கள் ..

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 19, 2010.

  1. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வாழ்வை வண்ணமயமாக்க காதல்செய்
    செய்யும் செயலையும் காதல்செய்
    செய்யாத செயலையும் காதல்செய்
    காதலையும் காதல் செய்

    என்று அழகான வரிகளைக்கொண்டு சொன்னீங்க அக்கா

    அருமை உங்கள் வரிகள் :)
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்களிடம் நான் வியக்கும் விஷயங்கள் ஏராளம் ஏனெனில் கடைசி பெஞ்சில் நீங்கள் தான் முதல்.... :thumbsup :)

    அந்த வரிகளும் ரொம்ப அழகுதான். நன்றி வேதா, உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிக்க நன்றி வைஷூ
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எப்போதாவது வந்தாலும், என் கவிதைக்கு தவறாமல் வரும் உங்களுக்கு என் நன்றிகள் லதா.

    எப்படி இருக்கீங்க??? நலமா?? சுகமா???
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிக்க நன்றி உங்கள் வரிகளுக்கும், வரவுக்கும்...வாழ்த்துக்களுக்கும் ...
     
    Last edited: Oct 8, 2010
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female

    Veni,

    Thanks for your compliments ;-)

    முதல் பெஞ்சில் முதலாய் இருந்தால் மட்டும் போதாது, கடைசி பெஞ்சிலும் முதலாய் இருந்தால் தான் வாழ்க்கை A1 ஆக இருக்கும்!!:wink:

    Saroj,

    Eppadi irukkeenga? Last bench leader aana neengal yaen silent a irukkeenga? Kaadhal yaathirai niruththaatheenga pls..ungalin kaadhal kavithai engallukku avasiyam thevai..:cheers

    Kaadhal yaathirai - II eppo ezhudha poreenga? ;-)
     
  7. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Veni,

    Romba nalla kavithai. Manithargalilum aathavan pol irukka oru silarukku kuduppinai irukkirathu. ellorum virumuvathu pol.:):thumbsup:thumbsup


    Saroj,

    Veda solratha thaan naanum valimoligiren. Romba naala ungala intha pakkame kaanum. unga kavithaigal padikka aarvathudan kathittirukkom.:)
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Veni Super.. aadhalaal Kaadhal seiveer nu nalla soneenga.. :thumbsup
     
  9. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    காதல் என்பது ஒரு தனி உலகம்,
    அன்பு உலகம்
    அழகான கவிதை வேணி
     
  10. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Last 4 lines were superb...arumaiyana kavidhai :)
     

Share This Page