வாழ்த்துவோம் வாருங்கள் அனைவரையும்

Discussion in 'Community Chit-Chat' started by Ramavyasarajan, Nov 14, 2010.

  1. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Oh good idea. Thank you
     
  2. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    வாழ்க வாழ்க வையகம் வாழ்க
    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
    வாழ்க வாழ்க என்னரும் கணவர்
    வாழ்க வாழ்க என்னரும் பிள்ளைகள்
    வாழ்க வாழ்க என் உடன் பிறந்தோர்
    வாழ்க வாழ்க என் உற்றார் உறவினர்
    வாழ்க வாழ்க என் சொந்தமும் சுற்றமும்
    வாழ்க வாழ்க என் நண்பர்கள் அனைவரும்
    வாழ்க வாழ்க என் பகைவரும் யாரும் இருந்தால்
    வாழ்க வாழ்க அனைவரும் வாழ்க
    வாழ்க வாழ்க பெண்மை வாழ்க
    வாழ்க வாழ்க பெண்மை தன்னுள்
    கொண்ட தாய்மையும் வாழ்க
    வாழ்க வாழ்க உயிர்கள் அனைத்தும்
    வாழ்க வாழ்க உலகம் அனைத்தும்
    உலகம் வாழ்க உலக அமைதி வாழ்க
    வாழ்க வாழ்க வையகம் வாழ்க
    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
     
  3. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    வாழ்க வாழ்க வையகம் வாழ்க
    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
    வாழ்க வாழ்க என்னரும் கணவர்
    வாழ்க வாழ்க என்னரும் பிள்ளைகள்
    வாழ்க வாழ்க என் உடன் பிறந்தோர்
    வாழ்க வாழ்க என் உற்றார் உறவினர்
    வாழ்க வாழ்க என் சொந்தமும் சுற்றமும்
    வாழ்க வாழ்க என் நண்பர்கள் அனைவரும்
    வாழ்க வாழ்க என் பகைவரும் யாரும் இருந்தால்
    வாழ்க வாழ்க அனைவரும் வாழ்க
    வாழ்க வாழ்க உயிர்கள் அனைத்தும்
    வாழ்க வாழ்க உலகம் அனைத்தும்
    உலகம் வாழ்க உலக அமைதி வாழ்க
    வாழ்க வாழ்க வையகம் வாழ்க
    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்
     

Share This Page