1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழைப்பழத்தின் பலன்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jul 5, 2008.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இந்த பகுதியில் பல பழங்களின் நன்மைகளை பார்ப்போம். முதலில் எப்பொழுதும் கிடைக்கும் வாழைப்பழம். எல்லோருக்கும் பிடித்த ஓன்று.

    மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம்
    ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து
    விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு
    வந்தால் நல்ல ஜீ ரண சக்தி உண்டாகும்.

    எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி
    உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால்
    கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
    திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பு உண்டாகும்.

    ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால்
    வயிற்றுப்போக்கு நின்று விடும்.

    1.செவ்வாழைப்பழம்
    கல்லீரல் வீக்கம், நீர் நன்றாக பிரியும்.


    2.பச்சை வாழைப்பழம்
    குளிர்ச்சியை கொடுக்கும்

    3.ரஸ்தாளி வாழைப்பழம்
    கண்ணிற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

    4.பேயன் வாழைப்பழம்
    வெப்பத்தைக் குறைக்கும்

    5.கற்பூர வாழைப்பழம்
    கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.

    6.நேந்திர வாழைப்பழம்
    இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.

    7. மஞ்சள் வழைப்பழம்
    மலச்சிக்கலைப் போக்கும்.
     
    Loading...

  2. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    I am this fruit without knowing such benifits!!!! its really useful infomation. thanks a lot and keep posting such useful tips....
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi jaisapmm.

    thank you for the post. I am so happy that you felt that the post us so useful.
     

Share This Page