வேணி, உங்களது இந்த மணநாள் என்றும் எனக்கு மறக்காது, இன்று எனது மகனின் 13 வது பிறந்த நாள், இனி வருடம்தோறும் நினைவில் நிற்கும்.
Hi Deepa, count me into the account pa... Malargalin raaniku en vaazhthukkal... ungal paadal avangaluku innumoru poochendhu... adhil oru siru malaraai en vaazhthum...
Deepa, vaazhthumadal kavithai arumai..naanum ungaludan sernthu vazhthugiren namathu arumai thozhi veniyai...