1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

வாழிய !வாழிய!வாழியவே!

Discussion in 'Regional Poetry' started by deepa04, Jun 21, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வாழிய !வாழிய!வாழியவே!
    வாழிய!வாழிய! பல்லாண்டு!
    வாழிய! வாழிய!மனம் நிறைந்து!
    வாழிய!வாழிய!வளமுடன்!
    வாழிய! வாழிய!நலமுடன்!
    வாழிய!வாழிய! மகிழ்வுடன்! வாழிய!வாழிய! வாழியவே!
    வேணியும் மோகனமாய் வாழ்த்திடவே ,
    வாழ்த்தும் தோழியரே!
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana vaazhthuk kavithai deepa....

    veni... indru pol yendrendrum kaadhalodu vaazha yen vaazhthukkal....
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Anbu deepa!

    veni ma indru pol endrul kaviyum kaadhalumaai neendu vaazha en vaazhththukkal!:cheers
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தீபா,

    முற்றிலும் வார்த்தைகள் அற்ற நிலை எனக்கு. உங்கள் வாழ்த்துப்பா கண்டு நான் இல்லை என் வசம் தோழி. உங்கள் அன்புக்கு நன்றி. நானும் அவருமாய் நீடூடி வாழ வாழ்த்த வந்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றி. அதை அழகுத் தமிழில் அழகுற, நயம்பட நீங்கள் சொன்னமைக்கு நன்றி...

    என் மதுரமான தோழியே, உன் மதுர வரிகள், அந்த மதுரை மல்லி போலவே என் உள்ளம் அள்ளிப் போனது... நன்றிகள் மீண்டும் தோழி
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மலர்ந்த மோகனத்திற்கு உங்களது மனம் திறந்த வாழ்த்து அருமை.
    தோழியரின் வாழ்த்துதல்கள் அவர்களுக்கு கொடுக்கட்டும்
    வளமான எதிர்காலம் ....:thumbsup:-)
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayaana vazhthumadal...deepa...namathu arumai veni ku....
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    vazhthukkal super...
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks sandya!
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வாழ்த்த இணைந்த தோழிக்கு நன்றிகள்!
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    romba alagaana vaazhthu madal ka veni ma vukku.....
     

Share This Page