1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழட்டும் வாழை .....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 10, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உன்னுடைய வாழ்த்துதல்கள் என்னை வான்வரை இழுத்துச் செல்கின்றன.என்னை இன்று மகிழ்சிக் கடலில் அமிழ்த்திய பெருமை உனக்கே என் தங்கமே.நன்றிகள் ஆயிரம் என் நன்றி மறவா நெஞ்சக் கூட்டில் இருந்து.Bow.Bow.Bow.
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி கூறி இப்படி பிரிக்கலாமா??:cry::cry:
    வான் வரை ஓங்கும் பெருமை உண்டு தங்கள் கவிகளுக்கு!
    :thumbsup
    ஏதோ என்னால் முடிந்தது ஏணியாய் அதை ஏற்ற பாடு படுவேன்!:bowdown
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஓரடி......ஒரு வரி(single line)
    இதுல
    எதுடா புரியல செல்லம்
    என்னோட வரிகளா...
    அதோட அர்த்தங்களா
    இல்ல நா போட்ட படமா
    சொல்லு என் செல்லமே!!!!!!
    நா பெருசா போட்டா இங்க எல்லோருக்கு புரியுது
    நாலு வரி போட்டா புரிய LATE ஆகுது
    நா என்ன செய்ய :hide:,.......

    நன்றிநேரம் எடுத்து என் வரிகளை புரிந்து கொண்டமைக்காக Bow.
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    arumai ungal kavithai...
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear saroj,
    nice poem.
    வாழை -அனைத்து பாகங்களும் உபயோகப்படும் உயரிய மரம்.
    வாழை -மங்களம் தரும் மரம்,
    முக்கனிகளில் ஒன்றாக அதற்கு இடம் தந்து நாம் வாழ்த்திக்கொண்டு தானே இருக்கிறோம்
     
    Last edited: Jun 13, 2010
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நன்றி தங்கையே படித்து பிடித்து சொன்ன பாராட்டுக்காய்
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எல்லா பாகங்களும் நம் கையில் அவைகள் நம் வீடு வாசலில்
    நமக்கு பாடமாய் வாழ்த்துதலாய்
    நன்றி தோழியே
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நானும் அந்த நன்றி மறக்க கூடாதுன்னு தான் தினமும் ஒரு வாழை பழம் சாப்பிடுவேன்.....:rotfl
    Nice poem ka.....:)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்ஸ் உன்ன திட்டுரதுல தப்பே இல்ல.
    நல்ல இருக்கே நீ காட்டுற நன்றி.....
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Saroj,
    Onnu solren pa...vaazhaippazham pol vazhukku konde pogiradhu idhan artham...clarify pannunga please..:bonk

    sriniketan
     

Share This Page