1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழட்டும் வாழை .....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 10, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாழையடி வாழையாய் வாழ்கவென
    வாழ்த்துவோர்
    ஓரடி வாழ்த்தலாமே
    ஒரு முறை பூத்து காய்த்து
    இறந்து விடும்
    உன்னையும் ......
    [​IMG]


     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    வார்த்தையில் வீடு கட்டி ஜாலம் செய்யும் உன் சொற்களின் வித்தை என்றும் கால் தட்டி விழச் செய்யும் என்னை , இன்று உனது சிக்கென்ற கவிதைகள் என மனதில் பக்கென்று ஒட்டிக் கொண்டு எனை விட மாட்டேன் என அடம் செய்கின்றன. வளரட்டும் உங்கள் சிறு கவி சேவை. மிக்க மகிழ்ச்சி எனக்கு....

    அதிலும் "வா" வரிசையில் தான் இன்று முழுதும் எழுதுவேன் என்று நீங்கள் அடம் பிடித்து "வானவில்" "வாழை " என எழுதும் போதும் மிக அருமை தான்.

    இந்த வாழையில் வாழ்க்கை தத்துவமே அடங்கி இருக்கிறது தெரியுமா?? ஒரு இடத்தில் வாழைக் கன்றை ஈனும் போது, அதே இடத்தில், அந்த மரம், அதன் பிறகு அதன் சந்ததி என்று அனைத்தும் அதே இடத்தில் வாழை அடி வாழையாய் வந்து கொண்டே இருக்கும். வாழைக்கு இலையுதிர் காலம் இல்லை. என்றும் வாடாமல், பசுமையாய் இருக்கும். மங்களம் நிறைந்த விஷயமாய் மதிக்கப் படும் ஒன்று. தளிர் முதல் கிழங்கு வரை அனைத்தும் உபயோகம் ஆகும் ஒன்றும் கூட.

    இத்தகு சிறப்பு மிகுந்த வாழைக்கு உங்கள் கவிதை வெகு பொருத்தம் தோழி. வாழ்க உன் வாழையும், அதற்காய் கவி பாடிய நீயும்.... வாழையடி வாழையாய்....
     
    Last edited: Jun 10, 2010
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    enna ithu vilayaatu...rendu perum mathi mathi..itho vanthutten nu sollitu engayo poreenga.....

    azhagana kavithai saroj....

    veni poruthamana kavithai oda fb thara poraanga......athu nichayam....wait to read it...
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அச்சச்சோ
    கோவிச்சுக்காத கண்ணா.
    டின்னெர் டைம்.எதாவது முக்கிய வேலை இருக்கும்.
    வரிகளைப் பத்தி சொல்லாம இப்பிடி வரிஞ்சு கட்டிட்டு நிக்கிறீங்களே ...
    நன்றி....பிடித்து சொன்ன பின்நூட்டதிர்க்காய்
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    oru azhagana kavithai ku kathiruntha ennai yematri vittaye veni....

    azhagaga vazhayai patri solli thappithu vitteergal.....


    saroj...

    ungal varigalil kurai kaana mudiyumaa???varigal kurainthu vittana endru than varinthu katti kondu varap pogiren....
    enge engal rojaavin....neenda kavi.......
     
    Last edited: Jun 10, 2010
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வாழையையும் வாழ்த்திய பெருமை நின்னையே சேரும்!
    அருமை தோழி!:thumbsup
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிக்கென்ற என் வரிகளில் பக்கென்று மனசை பறி கொடுத்த பாரிஜாதமே
    இது தெரியாமல் பக்கம் பக்கமாய் நா எழுதித் தள்ளிக் கொண்டு இருக்கின்றேனே....வாழைக் குலை போல் :) நானும் வாழையும் ஓன்று தான் வெட்ட வெட்ட வளருவோம்...

    நூறு வயது வரை வாழ வேண்டும் என்கிற பேராசை என்னகில்லையடி தோழி.ஓர் நாளே வாழ்ந்தாலும் பிரயோசனமுள்ள பிரஜையாய் வாழ்வே விருப்பம் எல்லோர் மனதிலும்.
    நீ வாழ்த்திய பின் அதுவும் மீண்டும் மீண்டும் வரமாய் வந்து விட்டது எனக்கு .....மகிழ்ச்சி.
     
  8. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    superb.................kavithai.........ana enna enakku puriya romba neram aachu saroj!!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Ennadaa ithu Maduraikku vantha sothanai....:bonk:bonk

    Vinu maa nee entha schoola chellam tamil padichche????? :rant:rant

    (Kidding you daa)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கவலை வேண்டாம் கண்மணியே...
    ரெண்டு நாளைக்கு இது மாதிரி தான் வரும்
    கையில் நீள வரிகளும் உண்டு......வரும் திங்கள் முதல்....:hide:
     

Share This Page