1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வார்த்தை ஒன்று போதுமே...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வையத்து நிலவே...
    கானகத்துக் குயிலே
    காற்றிடை குழலே ....
    குழல் தரும் இசையே
    இசை தரும் சுகமே ...
    உன் ஒரு வார்த்தை
    இதை விட சுகமே....
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Nin vaarththai sugaththai naangalum anubaviththavaarae! arumai veni ma!:thumbsup
     
  3. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Beautiful Veni.........well done dear !!
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    un kavithaigalil..intha ella sugathayum naangal perugirome....
    so engalukku un kavithaiyum sugame....
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma'

    un kavithai sugam athai vida periyathu allava. arumai .

    ganges
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அந்த ஒரு வார்த்தை தரும் சுகம்...
    இல்லையெனில் நான் செல்கிறேன் கானகம்...
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் செல்லமே
    என் செல்வமே
    ....................
    சுகம் அது என் மனதிலே
    தரும் அது உன் வரிகளே :):):)
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நிலவு, குயில், இசை இவை எல்லாம் சுகம் என்று நினைத்திருந்தேன்..... வேணி, உங்கள் கவிதை படிக்கும் வரை.....
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    வார்த்தைகளில் சுகம் உனக்கு, நின் பின்னூட்ட வரிகளின் சுகம் எனக்கு. இந்தப் பரிமாறல் இருவருக்கு சுகமாய். நன்றி தோழி
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbe Sudha,

    Nandrigal pala ungal varugaikkum, karuththukkum
     

Share This Page