1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வானவில்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 10, 2011.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    எவ்வளவு மழை
    பெய்தாலும்
    வெளுக்காது
    "வானவில்"
     
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    உங்களின் சாயம் போகா வானவில் மிக அழகு!!!
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வானவில் போன்ற உங்கள் பின்னூட்டம் அழகுக்கு மெருகு
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சாயம் போகும் துணியல்ல நான்,
    உன் துணையோடு நானானேன் கலர் பாஸ்ட் வானவில்லாக...
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou nats
     
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    வானவில் மட்டுமல்ல உங்கள் கவிதைகளும் அழகு....
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வானவில்லின் வர்ணங்களாய் மிளிர்கிறது உங்கள் வரிகள்.:thumbsup
     

Share This Page