1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வானம் வசப்படும்......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 8, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நேரில் வந்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல.
     
  2. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    First of all, indha kavithai-ya en frnds and students ku forward pannina piragu dhan ungaluku respond panna-num nu nenachirunden...

    Such a quite good inspiring lines... U r rocking...

    Short and sweet lines - cute na...
    Long and Lengthy lines are long-lasting ever...

    Arumaiyaana karutthukkal sonna ungaluku Nandri-gal pala.....
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்றி பாரதி:bowdown
    நன்றி என்று ஒற்றை வார்த்தையில் வெறுமையாய் பதில் சொல்ல மனது இல்லை
    பாரதி என்ற பெயரைக் கேட்டாலே என் குருதி கொப்பளிகிறது தமிழ் உணர்ச்சியால்.
    அதன் பிரதிபலிப்பே இப்போது நான் வடிக்கும் கவிதைகள்.
    அதற்கு நீங்கள் கொடுக்கும் பின்னூட்டம் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது .
    இளைய இனிய சமுதயாத்திற்கு இது என் சமர்ப்பணம் :thumbsup
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saroj

    kanal parakkum kavithai ilainjar samuthayathirkku padaithamaikku enathu manamarntha paarattukkal. Enakku bharathiyaarin olipadaitha kanninai va va endra kavitha manathil odugirathu. tholvi kandu anjamal valimai konda tholudan ilainjar samuthayam exhumaanal ehtaithaan avargalal sathika mudiyaathu? ninaithaale inikkirathu.


    ganges
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சோம்பி கிடக்கும் மனம் கூட பாரதி பெயர் சொன்னால் துள்ளி எழும்
    என்னால் முடிந்தது அவர் பாதம் பற்றி பதமாய் நல்ல வார்த்தை சொல்வது.
    கங்கையாய் பொங்கி வந்து மனமார்ந்த பாரட்டுக்களினால்
    என் உள்ளத்தை குளிர்வித்த அன்புத் தோழிக்கு நன்றிகள் ஆயிரம்
     
  6. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Saroj dear very thought provoking dream
     
  7. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    super kanna super !!!!!!!!!!!:cheers

    Just loved every line !!!!!!!!!!

    So motivating !!!!!!!!!!!
     
  8. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அத்தனைக்கும் ஆசைப்பட்டு
    அசைபட்டதேலம் செயலாகு
    செயலாக்கத்தை வெற்றியடைய செய்

    அருமை அருமை சரோஜ் மேடம்
     
  9. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    [​IMG] நல்ல ஊக்கமூட்டும் வரிகள், Saroj. தொடு வானம் - தொட முடிந்ததால் தானே அப்பெயர். ஆம் வனம் வசப்படும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் நம் வசம் இருந்தால்.
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Yashi chancey ila :wow

    super boosting poem da.Unga ovvaru varigalum munnetrathai nokki sella thunai nirkkum

    thuvalaamal kalangamal muyandru vetri pera vali vagukku,

    Excellent poem :clap:thumbsup
     

Share This Page