1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வானம் வசப்படும்......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 8, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நன்றி நண்பரே
    வாயடக்கம் தேவை என்பதை
    தன்னடக்கத்துடன் சொல்லியதற்கு.:biglaugh
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நன்றி...சத்தான பின்னூட்டம் தந்ததற்கு.
    பூக்களும் நமக்கு பாடம் கற்றுத் தருபவைதான் ஏராளமாய்
    கற்றுக்கொண்டால் காற்றினில் கீதம் பாடலாம்
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு சரோஜ்!
    வானத்தை வசபடுத்தும் தங்கள் கவிதை!
    இனிமையினும் இனிமையாய்!
    அருமை தோழி!
    மிகவும் ரசித்தேன்!:thumbsup
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Yummadi Kavithaiya ippothu !!
    Saroj, ungalin talentskku alavu scale kidayathu !!
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ithu nanbargalukku mattum thaana? illa nanbigalukkuma? yaarukka irunthalum VERY NICE..... unga speciality-e romba periya vishayatha kooda simple-a solrathu thaan ka...
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Saroj,
    arumaiyana kavithaiyai sonna ungallukku paarattukal pala.....
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Yashikushi,

    Thangalin kavithai Arumai-o-Arumai..:thumbsup Inspiring lines!!

    Latchiyathodu vaazhbavarkku "Vaanam kooda ellai illai" enra ennam enakku undu..
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்னை பாராட்டு மழையில் நனைத்த
    பட்டு பொண்ணுக்கு என் பணிவான நன்றி
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திறமைக்கு அளவுகோல் கிடையாது என் செல்லமே
    அப்படி பார்த்தால் உங்களின் கைவேலைப்பாட்டுக்கு என்ன மதிப்பெண் நான் கொடுப்பது ??
    நன்றி.
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    இது எல்லோருக்கும் சொன்னது தான் ஆனால்
    இதை எழுதத் தூண்டியது நண்பனே

    என் கவிதைகள் எப்போதுமே கொஞ்சம் நீளமாய்தான் இருக்கும்.சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால்
    மனதில் பதியும் என்பதால் இதை சுருக்கி விட்டேன்.
    நன்றி
     

Share This Page