1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

' வாட்ஸ் அப் ' வாழ்க்கை (sushi Krishnamoorthi)

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by sushi, Mar 9, 2017.

  1. sushi

    sushi Silver IL'ite

    Messages:
    159
    Likes Received:
    169
    Trophy Points:
    95
    Gender:
    Female
    ' வாட்ஸ் அப் ' வாழ்க்கை

    மகன் ' வாட்ஸ் அப் ' உடன் கூடிய கைப்பேசி கொடுத்தபொழுது அகமகிழ்ந்தாள் தாய் இனி எந்நேரமும் மகன் தன்னிடம் பேசுவான் என்று. ஆனால் மகனோ 'அம்மா ' வாட்ஸ் அப் ' பில் என் ' குட் மார்னிங் ' பார்த்தால் நான் சுகமாக இருக்கிறேன் என எடுத்துக்கொள் - அதேமாதிரி நீயும் ஒரு ' குட் மார்னிங் ' மறக்காமல் செய்துவிட்டால் நீ சுகமாக இருக்கிறாய் என்று நான் அறிந்துக் கொள்வேன்" என்றான். ஒருநாள் ' வாட்ஸ் அப் ' பில் அவனுக்கு ஒரு செய்தி 'உன் அம்மா இறந்துவிட்டாள் . இறப்பதற்கு முன் அவள் கேட்டுக்கொண்டபடி இந்த செய்தி உனக்கு அவள் கிரியை முடிந்தபிறகு அனுப்புகிறேன். அவள் விருப்பப்படி நீ கொடுத்த கைப்பேசியை அவளுடன் கூடவே எரித்து விட்டோம். அவளுக்கும் மகன் கூடவே இருந்த சந்தோஷம் . உனக்கும் நேரம் மிச்சம். மீதி கிரியைகளையும் நீ ' வாட்ஸ் அப் ' பிலேயே முடித்துக் கொள்ளலாம் என்பதே உன் தாயின் விருப்பம்." படித்த மகன் அழுதது யாருக்காக.?
     
    Loading...

  2. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,727
    Likes Received:
    2,525
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Very sad. Slowly life is getting to be this way. It is essential to keep up relationships if there is to be no regret later - but whom or what do we blame?
     

Share This Page