1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாடகை

Discussion in 'Regional Poetry' started by ganges, Jun 8, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    என் இதயத்தில் உன்னை குடி வைத்தபோது
    நினைக்கவில்லை நீ
    வாடகைக்குத்தான் என்று.


    ganges
     
    Loading...

  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Ganges,

    Sogamaana kavithai a irundhaalum rasikkumpadi irundhadhu.:thumbsup

    Naan happy a indha kavitha a alter paninaal ungalukku aatchebanai irukkadhu enru ninaikiraen..thavaraaga eduthu kolla vendaam..

    உன்னை இதயத்தில் குடிவைத்த போது - குடிசையாய் இருந்தாய்;
    வருடங்கள் உருண்டோடியது;
    இப்பொழுது மாட மாளிகையாய் என்னுள் உயர்ந்து நிற்கின்றாய்!! ;-)
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear veda

    em paattukku yesapattu paadanumnu mudivu kattiteenga. kavithai supera irukku. nijamave thappa eduthukkala. enna santhosha paduthiyirukkeengale!

    ganges
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அம்மா,

    உங்கள் கவிதை படித்து ஒரு பாட்டு ஞாபகம் வந்தது....

    குமாரி பெண்ணின் உள்ளத்திலே......



    என் இதயத்தில் குடியிருக்க நீ குடுக்கும் வாடகை ... அது என் மீது காதலாக மாடுமே இருக்க வேண்டும்.... சரியான வியாபாரி அல்லவா நான்.....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாடகைக்கு வந்தவன் இன்று
    சொந்தமானான் எனக்கு
    நிரந்தரமாய்.
    கரும்பு தின்ன குடிக்கூலியா(rent)?????
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வாடகை வீடு,இங்கே சொந்த வீடாகிறது.
    அதிக நாள் தங்குபவருக்கு வீடு சொந்தம் தானே!
    கங்கையிலிருந்து புறப்பட்ட மற்றுமொரு இனிய துளி,
    ரசித்து பருகினேன்.
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Ganga ma, romba arumayaana 3 vari kavithai !!
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    oh aamaam. naan schoolil padikkumbothu prabalamaana paadal. marakka mudiyuma. thanks for the fb sandhya.

    ganges
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அழகான அருமையான கவிதை ganga ma.....
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வாடகை கொடுத்தாலும் வேண்டாம்! நீ நிரந்தரமாய் இங்கிருப்பதே என் விருப்பம்! என்று சொல்லவேண்டியது தானே????/
    சோக கவிதையாய் இருந்தாலும் உள்ளம் ரசிக்கும்படியாய் அருமை கங்கா மா!:thumbsup
     

Share This Page