1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

வாடகை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 27, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    யார் சொன்னது வாடகை தராமல்
    வீடு கிடைக்காது என்று - இதோ
    என் காதலி ஆண்டுகள் பல
    போனாலும் வாடகை இல்லாமலே
    வசிக்கிராளே - என் இதயத்தில்
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Veni !

    Vaadagai endravudan, enge entha veedu enna vaadagai endru parthen. Idu erkkanave kudiyirukkum veedu allava.

    Kaadaliyin Idayathilum Kaadalan vadagai illaamal vasikkiraare. Sarikku sari.


    ganges
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அந்தக் காதலியோடு,
    சேர்ந்து வாழ ஒரு சொந்த வீடு,
    ஊஹூம் அட்லீஸ்ட் ஒரு வாடகை வீடு,
    அதாவது ஏற்பாடு செய்வீங்கன்னு பாவம்,
    அந்தப் பொண்ணு காத்துக்கிட்டு இருக்கு,
    இவர் என்னடான்னா? வயசும் ஏறுது, வாடகையும் ஏறுது. :)
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    adhu vaadagai veedu alla, vasantha maaligai.....
    maaligaiyin mahaarani atchi pannavum,
    yen manam adharkku kattu padum......

    Veni very beautiful lines...

    Sandhya
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    வாடகை கேட்டால் அவள் தாடகை அவதாரம் தான் எடுப்பாள் என்பதை அறிந்த காதலன் மௌனம் காப்பதே சாலச் சிறந்தது என இருக்கிறான். பாவம்.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    வீடென்ன நண்பரே, இதயத்தில் கொலுவிருக்கும் இதய ராணிக்காக ஒரு இளைய தாஜ்மஹால் கட்டி விட்டான் கோவையில். வெளியிலிருந்து பார்பவருக்கு அது வீடு போலவே இருந்தாலும், இதயத்தில் ஒன்றிய காதலோடு பார்க்கையில் அது இரண்டாம் தாஜ்மஹால் தான்.

    குடியிருந்த கோயிலுக்காக அந்த பொண்ணுதான் இப்போ வாடகை தருது :)
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla santhiyaa,

    Ennathai vida ungal varigal azhagu santhiyaa. Nalla pinnoottaththaiyum azhagiya kavithaiyaai thantha thozhikku nandrigal pala
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    rent tax இல்லாத ஒரே வீடு காதலன் காதலியின் இதயம் தான் என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள் venimohan
     
    Last edited: Mar 29, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    vadagaiyaan anbu thanthaal verenna vendum thozha??????
     

Share This Page