1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வள்ளி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 8, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தெய்வானைக்கு வில்லியாய் வந்த
    கந்தனின் வள்ளியா, இல்லை வேறு
    யாருமா என சிறு ஆலாய்ப் பிலே
    இணையத்தை இணைத்தேன்

    அட, நமது வள்ளிக் கிழங்கின் மலர்
    சக்கரை வள்ளி, பள்ளிப் பருவத்தில்
    மாலை வீடு திரும்புகையில்
    ரோட்டோரக் கடையில் அன்று
    கிடைத்த சத்தான மாலை பலகாரம்

    அதன் மலர்தான் இந்த மலர் என்பதை
    நேற்று வரை நானறியேன், இன்று
    முதல் இம்மலரை நான் மறவேன்

    வெளிர் ஊதா நிறத்தில் சற்றே பெரிய
    மலர், இதழ்கள் பிரியாமல் ஒன்றாய்
    சேர்ந்தே, சேருமிடத்தில் அடர் ஊதா
    வண்ணம்

    அடர் பச்சையில் சற்றே பெரிய
    இலைகள், சூலம் போல மூன்று
    கூர் முனைகள் கொண்ட அழகிய
    வடிவில் வடிவான இலைகள்

    இனிப்பு சுவை கொண்ட இதன் கிழங்குகள்,
    மிருதுவான தோலுடன், சிவப்பு, ஊதா, பழுப்பு,
    அல்லது வெள்ளை என இதில் ஏதாவது ஒரு
    நிறத்தில் இருக்கும்

    உள்ளே கிழங்கும், மண், சீதோஷ்ணம், மற்றும்
    வேறு பல காரணங்களால், வெள்ளை, மஞ்சள்,
    வெளிர் ஆரஞ்சு மற்றும் வெளிர் ஊதா இதில்
    ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கும்

    கிழங்குகள் வேக வைத்தும், வருத்தும் உண்பர்,
    நல்ல சத்துள்ள ஒரு உணவு. ஆனால் சர்க்கரை
    வியாதி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நலம்

    Name : Sweet Potato
    Botanical name: Ipomoea batatas
    Family: Convolvulaceae
     
    Last edited: May 8, 2010
  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    intha malar indru punniyam adanthathu veni ma........

    ungal moolamaga indru muthal naangalum intha poovinai maravom..........
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    மலர் புன்னியமடைந்ததோ என்னவோ நானறியேன், ஆனால் உங்கள் பின்னூட்டம் கண்டு அகமும், முகமும் எனக்கும் அந்த மலருக்கு மலர்ந்தது தோழி.

    மலர்வித்தமைக்கும், கூடவே மகிழ்வித்தமைக்கும் நன்றிகள் பல உங்களுக்கு
     
    Last edited: May 8, 2010
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    naangalum indru thaan intha malarai kaankindrom kaattiya thozhikku nandrikal pala. naa saapdrath paththi pesa maatten. aanaa pesama irukka mudiyala. sakkara valli kizhankku superaa iurkkum
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Ram,

    Neenga pesaama irundhaathaan naan aachchariyap paduven. Ha ha ha.

    kavithai padiththu karuththu sonna Ramu-kku nandrigal
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    antha malar kku neenga kuduthurukka intro nalla irukku venima...
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அடிக் கள்ளி (சத்யமா Veni உன்னைச் சொல்லவில்லை )

    என் வீட்டின் தோட்டத்தில் ஓரமாய் ,ஒய்யாரமாய் உட்கார்ந்த கைகார வள்ளியே
    இதுவரை என் கண்ணில் படாமல் போனதன் மாயம் என்ன??
    இந்த பாட்டரசியின் கண்ணில் பட்டு
    அவள் மோதிரக் கை(கவி )யால் குட்டுப்பட காத்திருந்தாயோ
    கொடுத்து வைத்தவள் நீ.
     
    Last edited: May 9, 2010
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Anbu kannamma

    A beautiful poem about my favourite dish, How will I forget the hot and softy sweet potato grilled in the fire. In the season almost all days we used to have that in the evenings after coming back from the school. mmmmmmm....... I couldnt control myself. longing to have it again. thank you for the feast of valli with a beautiful kavithai and photoes. you are amazing.


    ganges
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Veni,

    I am following the way with Ganges... but i used to have boiled sweet potatoes... fire grill la yeppadi prepare pannuvaanga? Sweet potato-voda flower ah ipho dhan first time paarkiren... so cute...

    Veni-pedia yepho release panna phoreenga frnd?

    So informative in azhagu tamil... Photos azhagu... kavithaiyum kollai azhagu...
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Priya,

    Arimugam patri padiththu karuththu sonna puthumugaththukku nandri.
     

Share This Page