1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வல்லவன் வகுக்காதது

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 22, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Appaadi Sandhya yenakku support. Veni note this please. Thank you Sandhya.

    Namma grouplayae romba amaithi, porumai ithellaam thannakaththae konda orae oruvar namma Sandhyaa thaan.

    Very good Sandhya. Yenna support pandara naala sollala, illaennaalum neenga appadith thaan. :thumbsup
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Bhuvana.

    Indha Veniyum, Pad Maavum oththukka maattaengraangaa.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தவறாக எதுவும் சொல்லவில்லை வேணி.

    எனக்கு இருக்கும் கொஞ்சம் மூளைக்கும் அதிக வேலை வைத்து, விளக்கம் தர வைத்து விட்டீர்கள். :)

    யோசிச்சா இப்படித்தான் இருக்கும் போல இருக்குன்னு ஒரு புது அனுபவம். ஏதோ அட்வென்ச்சர் ட்ரிப் போனது போல் இருந்தது. :bonk

    விளக்கம் விளக்கிவிட்டது என்று நினைக்கிறேன். உங்களுக்கு விளங்கியதா என்பது எனக்கு தெரியவில்லை? :rotfl
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கருத்து சுதந்திரம் உள்ள தேசம் இது நண்பரே. உங்கள் கருத்தை நீங்கள் சொன்னீர்கள். எனது கருத்தை நான் சொன்னேன். உங்கள் கருத்துடன் ஒத்துப் போனவர்களை உங்கள் ஆதரவாளர்கள் பட்டியலில் நீங்கள் சேர்த்துக் கொண்டீர்கள். கட்சி ஆரம்பிக்கவா????

    பத்மினி அம்மாவும் உங்களுடன் தான், நல்ல நினைவுகள், கருத்துக்களை தட்டி எழுப்பி, தவறு இல்லாத வாழ்க்கை வாழலாம், எதிர்மறை கருத்துகளையும் , நினைவுகளையும் உறங்கச் செய்வோம், உறையச் செய்வோம் என்றுதான் சொன்னார்கள். சும்மா ஏதோ எங்கள் இருவரையும் சண்டைக் காரிகள் மாதிரி சொல்லக் கூடாது. :rant:rant
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Pad Ma,

    Nalla ninaivukal :thumbsup

    Kettavaikalil irundhu learning points :thumbsup

    Andha ketta sambavangal, characters, situation ithellaam marakkaththaanae vaendum?

    Thanks Ma.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Gaya3 (TREE),

    Thank you , vilakkam sonnavudanum padiththu vitteerkal.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Gaya3,

    Thank you. Correct thaan, sila samayam beyond control.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அம்மா தாயே நான் உங்களை சண்டைக்காரி என கூறவில்லை.
    நீங்கள் சரியான சண்டி ராணி போல் தெரிகிறதே? :rotfl
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன செய்வது சண்டியரின் சகோதரி சண்டி ராணி தானே????

    சரிதானே???
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சண்டிக்கு சண்டி;
    ஒண்டிக்கு ஒண்டி,
    எனபது இது தானோ?
     

Share This Page