1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வல்லவன் வகுக்காதது

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 22, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    vaazhvin unmaiyai azhagaaga sonneergal nats...
     
  2. bhuvnidhi

    bhuvnidhi IL Hall of Fame

    Messages:
    3,273
    Likes Received:
    1,905
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Venkat sir,Nalla kavithai varigal!
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    கவிதை மிக நன்றாக உள்ளது, அது சொல்லும் கருத்துதான் கொஞ்சம் முரணாக உள்ளது....

    உறங்கும் இதயத்தை எழுப்பாதே.....உறைந்த மனதை உலுக்காதே....

    பழைய நினைவுகளால் பாழ்பட்டு, உறைந்து உறங்கிக் கொண்டிருக்கும் இதயம், விழிக்காவிடின் கண்ணெதிரே திறந்திருக்கும் வழி தெரியாமலே போய்விடுமே!!!

    விழித்திரு - விழிப்புடன் இருக்க வேண்டும், வாய்ப்புகளுக்காக
    பசித்திரு - பசியுடன் இருக்க வேண்டும் புதிய கருத்துகளை அறிவதற்காக
    தனித்திரு - எதிலும் மற்றவர்களைப் போல அல்லாமல் தனித்தன்மை வாய்ந்தவனாக இரு

    இது மூன்றும் தங்கள் கவிதையில் வந்த மாதிரியே தெரியவில்லையே????

    பழைய நினைவுகள் மறக்கப் பட வேண்டியவை அல்ல நண்பரே. விதைக்கப் பட வேண்டியவை. வாழ்க்கை விருட்சம் வளமாய் வளர அனுபவங்கள் உரமாகும். இவை எனது கருத்துக்கள் மட்டும் தான்.

    தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Mangai Veni paangudan navinraal
    Vaarthaigalil vannam theeti ullai
    Nal ninavugalai, karuththukkalai
    Thatti ezuppinaaldhaan
    Thavaru illaadha vazhkkai vazhalaam
    Edhirmarai karuththaiyum Ninaivugalaiyum
    Uranga saivom! Uraiya seivom.Sariya naan sonnadhu
    Anbhudan
    pad


     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    spm,

    நன்றி.

    சில நினைவுகள் ஒன்றுமே செய்வதற்கில்லை. அதில் கற்ற பாடம் மட்டும் தான் நினைவில் இருக்க வேண்டும். அந்தச் சம்பவம், பாதிப்புகள் அனைத்தையும் மறப்பது கடினம், ஆனால் ஒதிக்கித்தான் ஆக வேண்டும். எனக்கு அதுபோல் நினைவுகள் மிகவும் அரிது. இருப்பினும் மனக் கட்டுப்பாடு நிறைய உண்டு.
    இதுவரை அமைதி நிலவி வருகிறது. பழைய பேச்சு வரும்பொழுது, அதை சட்டை செய்யாமல், ஒதுங்குவது சாலச் சிறந்தது.
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nats
    enna solla varinga or yaarukku solurenga???????????
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உறங்கும் இதயத்தை எழுப்பாதே,
    உறைந்த மனதை உலுக்காதே,
    பல நினைவுகளில் இருந்து,
    மீண்டு வாழ இதுவே,
    சிறந்த வழி.

    அனைவருக்கும் ஒரு விளக்கம் தரக் கடமைப் பட்டிருக்கிறேன்.

    இங்கு நாம் அனைவரும் அறிந்த குடும்பப் பிரச்சினைகள் பற்றி நிறைய படித்திருக்கிறோம்.
    தவிர்க்க முடியாத காரணங்களால் கணவன் மனைவி பிரிய நேரிடுகிறது. வாழ்க்கை அதோடு இருவருக்கும் முடிந்து விட்டதா? இல்லையே.

    நீங்கள் கூறுவதுபோல் அதில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்களை எடுத்துக் கொண்டு அந்த மனதை பாதித்த சம்பவத்தை தோண்டாமல், விட்டுவிடுவது தான் சிறந்தது. அதைத்தான் நான் எழுதினேன்.
    ஆனால் சரியாக சொல்ல வில்லை என்பது தெரிகிறது. மன்னிக்கவும்.

    ஒருவரை ஒருவர் கானும்போழுதோ, இல்லை அது பற்றி பேச்சு வரும்பொழுது ஒருவரை ஒருவர் குறை கூறி அடுத்தவரிடம் பேசுவது, இல்லை பழி வாங்கும் உணர்சிகளை தொடர்வது, இதுபோல் காரியங்களில் ஈடுபடாது நம் வழியில் செல்லலாமே என்று தான் நினைத்து எழுதினேன்.

    இது ஒரு எடுத்துக் காட்டு தான். பல விஷயங்களில் இது பொருந்தும் என நினைக்கிறேன்.
    திரும்பவும் தப்பாக சொல்லிவிடவில்லை என நினைக்கிறேன்.
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    unmai, unmai
    vittu koduththal andha pirivu varadhe.
    enna sollurennga!!!!!!!!!!!!!
     
    Last edited: Apr 27, 2010
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Anitha.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Mallika,

    Veni & Pad Ma yenna oru vazhi panna try pannraanga, yaetho mudindha varai vilakkam solli irukkaen.
     

Share This Page