மீன் பிடிக்க வலை தேவை ஆள் பிடிக்கவும் வலை தேவை என உணர்ந்து கொண்டேன் இங்கே மீன் பிடித்தால் வரவு ஆள் பிடித்தால் செலவு இதை உணர்ந்தும் அநியாயம் செய்பவர் கண்டு வெம்புகிறது மனம்
@Venkat20 காதல் வலையோ இல்லை பாசவலையோ எந்த வலையில் விழுந்தாலும் ஆபத்து நமக்கே .தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
there is another valai-internet-athuvum meelaatha valai thaan. There are millions of nets.It gives food for thought.Perhaps Thiruvalluvar had this net" to be invented thousand years later, when he said 'Sevikku unavu illatha pozhthu vayitrukkum eeyap padum.' jayasala42
@jayasala42 Thanks for your response. It helps many to copy the content and show it as their own.Totally VALAI brings disaster
@periamma படிக்க சுகம். அருத்தம் சுகம் லை யில் முடிவது எல்லாம் கவலையில் முடிவதில்லை தகவலை இல் இருப்பது எல்லாம் கடலை இல்லை தலையில் இருப்பது எல்லாம் களிமண் இல்லை கவலையோடு இருப்பத்தெல்லாம் சரியும் இல்லை காண்பதெல்லாம் உண்மையும் இல்லை வலைதளம் அத்தனையும் ஸத்தியம் இல்லை வலையில் இரால் வரால் விடவில்லை போதுமடா ஸாமி ஸாமி ஸாமி சும்மா லைக் போட பிடிக்கவில்லை அதான் லை ல பதில் போட்டேன்
Tamil typing requires lots of patience. I apologise for gross mistakes in my FB above . Regards Amma @periamma