1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வரும் நாள் வரும்

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 17, 2010.

  1. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அருமையான வரிகள் சஞ்சனா:thumbsup
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாடாதே மலரே
    வந்துடுவார் அவரே
    அவசரம் வேண்டாமே
    ஆபீஸ் டூர் தானே
    அதுவரைக்கும் கொடுத்திடு நீ
    அழியாத கவியே.....
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் பெயர் பிடித்தது என்று சொன்னமைக்கும், கருத்தாய் வந்த உங்கள் அன்புக்கும் நன்றி லதா. ஆபீஸ் டூர் என்பதால் நான் செல்ல இயலாது.

    அவர் இல்லாததால் தான் கவிதைகள் நிறைய எழுத முடிகிறது. :)
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வரிகளுக்காய் வந்த உங்கள் வரிக்கு நன்றி லட்டுபாலா (பெயர் சரிதானா??)
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    காத்திருப்பது சுகம்தான்..
    ஆனாலும் தனிமை சற்றே
    கடுமையாய் உள்ளது
    கொடுமை என்று சொல்ல
    இயலாது... ஆனாலும்.....

    கவி படைக்க நான் தயார் தான். படித்து கருத்து கொடுக்க நீங்கள் தயார் எனில்...

    கருத்தாய் வந்த உங்கள் அன்புக்கு நன்றி யசிகுஷி
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Superb lines...
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அன்பாய் வந்த உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி வைஷூ
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஏன் சஞ்சனா இது உங்களுக்கே ஞாயமா?

    உடன் இருக்கும் பொழுது நீங்கள் சண்டை இட்டு தானே அவர் கோபித்துக் கொண்டு போனார்?

    இப்ப அவர் வரும் வரை வாடின தக்காளி - வந்தபின் பளபளக்கும் பப்பாளின்னு கவிதையா? :)
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதில் சுகம்
    ஊடலுடன் காதலைக் கண்டு ரசிப்பதும் சுகம்

    காதலிக்கையிலே உலகம் அழகாய்.. காதலன் பிரிவில் பார்க்கவே அழுக்காய்... இதெல்லாம் சகஜம் தானே.... ஏதோ எழுதிட்டேன்.. விட்டுட வேண்டியதுதானே... :)

    அதை விட்டுட்டு தக்காளி, பப்பாளி-ன்னா நான் ஆய்டுவேன் காளி.. ஆளை ஆக்கிடுவேன் காலி... ஆம்மா :rant
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Varum naal varum alaagai thanthathu arumai sanmithran:thumbsup
     

Share This Page