1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வரும் நாள் வரும்

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 17, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உறவென்று உனையன்றி
    யாருமில்லை
    துணையென்று நீயின்றி
    யாருமில்லை
    இன்றோ நீயும் என்னருகே
    இல்லை....
    வரும் நாள் விரைவில்
    வரும் என்று தெரிந்தும்
    வாடுகிறேன் நான்
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    so nice//////:thumbsup
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வரி படித்து நீங்கள் சொன்ன வரிக்கு நன்றி
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அந்நாளுக்காய்நீ காத்திருக்க! உன் காதல் நிச்சயம் வரும் விரைவில் உன்னை சேர!
    அழகான ஏக்கம் ததும்பும் கவிதை!:thumbsup
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    காதலன் அல்ல யாம்ஸ். கணவன் தான். ஆபீஸ் டூர்.

    என் ஏக்கம் கண்டு வந்த உங்கள் ஆறுதலுக்கு நன்றி யாம்ஸ்
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நீங்கள் திருமதி என்பதை நான் அறிவேன்!
    திருமணத்திற்கு பின்னும் காதல் உண்டே!
    தங்கள் கணவர் தானே உங்கள் காதலர்??
    அதை தான் குறிப்பிட்டேன் பதற வேண்டாம்!:thumbsup
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    பதற்றம் இல்லை யாம்ஸ், சிறு விளக்கம் அவ்வளவே.... நான் சஞ்சனா மித்திரன். நீங்கள் யாமினியா??
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஆமாம் தோழி!
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    சரி யாமினி
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    adutha murai neengalum udan sendru vidungal thozhi....:hide:

    ungal peyar migavum arumai..enakku pidithathum kooda...:)

    cute lines...
     

Share This Page