1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வரவில்லை கவிதை இன்று !!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 5, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இன்று கவிதை எழுத உட்கார்ந்தேன் ;
    என்ன எழுதலாம் என்று யோசித்தேன் ;

    சமூக அவலங்களைப் பற்றி எழுதலாமா ?
    சமுதாய சாடலா என்பர்.
    கரைக்காணா காதலைப் பற்றி எழுதலாமா ?
    காதலில் ஊடலா என்பர்.
    கண் பார்த்த பொருள் எதையேனும் பற்றி?
    புதிதாய் கண்டுவிட்டாயா நீதான் இன்று என்பர்.
    கற்பனையில் உருவகப்படுத்தி எதையேனும் பற்றி ?
    கனவுக்கொன்றும் குறைச்சல் இல்லை என்பர்.

    சரி வேண்டாம் !! - இன்று
    ஒரு நாள் மட்டும் ஓய்வு என் பேனாவுக்கும்
    காகிதத்துக்கும் !!!
    பிழைத்து விட்டு போங்கள் - இன்று
    ஒரு நாள் மட்டும் விடுதலை என் தோழர்களுக்கும்
    தோழிகளுக்கும் !!!
     
    Last edited: Jun 5, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடடே ப்ரியா.....

    கவிதைக்கு கருத்தே கிடைக்காமல்,
    அதையே கருவாக்கி ஒரு அழகிய கவிதையை உருவாக்கி,
    எங்கள் மனதினை கொள்ளை கொண்டு விட்டாயே - வாழ்க, வாழ்க.....
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you nats...:)
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    deva....

    kavithai varavillai endru sollite oru azhagana kavithai ezhuthivittaye...

    miga arumai thozhi...

    (leave tharen nu sollitu yemathittaye....:-() :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you latha ka.....

    innum enna school pullainga maathiri leave kettukittu...... :rant olunga vanthu HW senjuttu poganum daily.... ok?:)
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள தேவா!
    கவிதை இன்றி காயும் எங்களுக்கு உன் கவிதையே தேவமிருதம்!
    அப்படி இருக்க ஏன் இப்படி எங்களை பட்டினி போடுகிறாய்??
    வேலை கொடுத்து விடு உன் பேனாவுக்கு!
    அழகு கவிதையடி பெண்ணே!
     
  7. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    azhagaana kavithai ka... eppidi ippudi laam yosikireenga?..... kalakureenga ponga.......:):thumbsup
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    kavithai nayam ullil perugubavarkku ondrum illathathum oru kavithai thaan. romba romba azhagu.


    ganges
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks ka... but ungalukke ithu konjam overa theriyala?:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks da dhivya...
     

Share This Page