1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வந்துவிடு த்ரிதியே வந்துவிடு !!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, May 21, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீயில்லாமல் ஒரு புன்னகைக் புரிய
    கூட பெண்களுக்கு பஞ்சம் -அடியேய்
    உனக்கு ஏன் இந்த வஞ்சம்?

    தங்க
    ப்பிழம்பாம் எங்கள் சூரியன் கூட
    வருகிறான் தினம் ஒருமுறை
    அக்க்ஷய த்ரிதியே-
    நீயேன் வரக்கூடாது மாதத்திற்கு இருமுறை?

    வருடத்திற்கு ஒருமுறை வருவதற்கு
    நீயென்ன வெளிநாட்டு பந்தமா?
    எந்த பெண்ணின துரோகி சொன்
    னான்
    நீ எங்கள் தாய் வீட்டுச் சொந்தம்!
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice deva...
    enna nats ku ethira porkodi thookaraya???
    pennin throgi ...aha enakku ithu yaaru nu theriyum...
     
    Last edited: May 21, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks latha ka...... theriya vendiya vangalukku therinja romba santhosham...
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nallaa irukku priyaa.............nats unga kethi ampo thaan.....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சூரியன் வருவது உயிர்களைக் காக்க
    நீ கேட்பது யாரைத் தாக்க
    வருடத்திற்கு ஒருமுறை வந்தால் த்ரிதி
    இருமுறை வந்தால் அதோ கதி !!!!!!!!!!
    பந்தகளுககு என்ன பந்தமாய் வந்து விட்டு போவார்கள்
    அல்லாடுபவர்களுக்கு அல்லல் படுபவர்களுக்குத் தானே தெரியும் நிதி நிலை.
    (.......))))))))))%^&*

    இங்க ஒருத்தர் வர மாட்டேன்னு சொல்லிட்டு வந்து வந்து போறார்
    அவர கேளுங்க அதை விட்டிட்டு.........
     
    Last edited: May 21, 2010
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    akkaa......neenga solrathu romba correct.......
    ok atha vidunga...........
    first 7 vari sonneenga athu yaarukko evarko......ennoda prachinai athu illa......
    aanaa kadaisi rendu vari enna thaanu enaku nallaa theriyuthu............
    akkaa.....naanum inga vara mudiyaathunu thaan nenachen.......sylabus kammi thaan.......
    athunaala appa appa varuven...........muthal sonnathai alithu vidungal...........
    ippoluthu naan sonnathai yetrukkollungal........
    enna daa yaarum kekkalayenu nenachutu irunthen neenga ketuteenga........
    neengal kettathu akkaraiyaal thaan enbathu enaku therikirathu ........mikavum nandri akka..:bowdown
     
    Last edited: May 21, 2010
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள தேவா!
    என்ன நட்சுக்கு எதிர் போட்டியா???? இந்த கவிதை!
    அவர் வராதே என்கிறார்! நீயோ மாதம் இருமுறை வா என்கிறாய்!
    உங்கள் இருவருக்கு இடையில் இருந்த அல்லல் பட்டு ஓராயிரம் மைல் கல் தூரம் ஓடி விடுகிறது த்திருதியை!
    இருந்தாலும் சபாஷ் சரியான போட்டி தான்!:thumbsup
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பிரியா - அருமை - நல்ல போட்டி - ஏட்டிக்கு போட்டி.....



    நீயில்லாமல் ஒரு புன்னகைக் புரிய
    கூட பெண்களுக்கு பஞ்சம் -அடியேய்
    உனக்கு ஏன் இந்த வஞ்சம்?


    உன் முகத்தில் புன்னகையை பார்க்க,
    பொன்னகையை பூட்டி அழகு பார்க்க,
    நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருத்து விட்டது.......

    தங்கப்பிழம்பாம் எங்கள் சூரியன் கூட
    வருகிறான் தினம் ஒருமுறை
    அக்க்ஷய த்ரிதியே-நீயேன் வரக்கூடாது மாதத்திற்கு இருமுறை?


    சம்பளம் வருவதோ மாதம் ஒரு முறை,
    நான் என்ன கிம்பளமா வாங்குகிறேன்?
    நினைத்த பொது உன் ஆசையை நிறைவேற்ற?

    வருடத்திற்கு ஒருமுறை வருவதற்கு
    நீயென்ன வெளிநாட்டு பந்தமா?
    எந்த பெண்ணின துரோகி சொன்னான்
    நீ எங்கள் தாய் வீட்டுச் சொந்தம்!

    சொன்ன வார்த்தையிலேயே,
    சத்தியமான வார்த்தை இதுவன்றோ?
    தாய் வீட்டு சொந்தம் - நீ தாய் வீட்டிலேயே
    இருக்க வேண்டியது தானே?
    தாலியை கட்டிக்கொண்டு ஏன்,
    உன் தாலியை நீயே அறுக்க வேண்டும்?

    திருத்தி மாதம் இரு முறை வந்தால்,
    எனக்கு திதி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை....
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    en deva intha mathiri...
    paaru nats azhatha kuraya fb kuduthirukaru...
    aanalum nalla irunthathu un ethir kavithai...
    சபாஷ் சரியான போட்டி...:clap:clap:clap
     
    Last edited: May 21, 2010
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nats..... nethu neenga latha ka kavithaiya kola pannuna odane thaan enakkum ipdi oru vibareetha aasai.....
     

Share This Page