1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராசா!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 30, 2010.

  1. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    வலி மிகும் வரிகள். வாழ்வியல் போராட்டத்தில் வாழ்வைத் தொலைத்த கதைகள் ...
    வித்தியாசமான நடை சரோஜ். இதேமாதிரி நிறைய எழுதுங்க. அருமை. :)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    என் வரிகளின் மீது
    உங்கள் விசாலப் பார்வை அருமை
    தொலைந்து போன,தொடர் கதையாகும்
    ரணங்கள் குணமாகும்
    மருந்தாய் மாறுதல் வந்தால்
    விட்டுச் சென்ற தழும்புகள் மறையுமோ ???
    கிராமிய மணம் கமழும் நடை எனக்கு மிகவும் பிடித்த ஓன்று.
    உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி...
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    தேசிங்குராஜாவை நினைத்து நினைத்து வடித்த வரிகள் அருமை. மனைவியும் எண்ணத்தில் தோன்றும் வலிமிகுந்த வரிகளை கண்டேன். சூப்பர் சரோஜ அக்கா :):)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    என் ராஜாவின் ராஜாங்க தர்பாரில்
    வலி கொண்டு விதியை நொந்து கசிந்து உருகும் ராணியின் சோகக் கதையை நீங்களும் வந்து படித்து கொடுத்த பாராட்டிற்கு நன்றி.
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    Saroj,

    மன்ன(வ)னைத் தொலைத்து மருகும் கிராமத்து மனைவியின் வலியை, கிராமிய நடையில் கண்முன்னே நிறுத்தி இருக்கீங்க!! :thumbsup:thumbsup

    ஓடிப்போன கணவனின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் பெண்களின் பத்தாம்பசலித்தனத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. மனைவியை சக மனுசியாக நடத்தும் கணவனை கொண்டாடலாம். ஆனால் அடிப்படை மனுசனாகவே நடந்துக் கொள்ளாமல், குழந்தையோடு தவிக்கவிட்டு தூர தேசம் சென்ற கணவனுக்காக காத்திருப்பது, அவசியம் ஒழிக்கப்பட வேண்டிய மூடப்பழக்கவழக்கம் (Superstitious belief)!!
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    வேதா
    அந்த பத்தாம் பசளித்தனம் தான்
    பொத்தாம் பொதுவாய் பெண்கள் மிதிக்கப் படக் காரணம்
    நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளி
    வாய் மூடி மனதில் அழுது அரட்டுவதை விடும் வரை
    இந்த விலங்குத் தனம் மாறாது.
    நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
     

Share This Page