1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வந்திடுவேன் நீ வாடும் முன்

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 19, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    வாட்டம் நீக்க மருந்தாய், என் விருந்தாய் அவர் வரும் வரையில், என்ன செய்தாலும் அவர் நினைவு இருக்கத்தான் செய்யும்.

    இரண்டொரு நாளில் வந்துவிடுவார். வாட்டம் நீக்க வந்த உங்கள் வரிகள் கண்டு மெத்த மகிழ்ச்சி வேணி மோகன்
     
  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால், மிஞ்சுவதும் எல்லா இடத்திலும் சகஜம் தானே.

    நன்றி தேவப்ரியா.
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    காத்திருப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும் லதா அக்கா. காத்துதான் இருக்கிறேன், காற்றாய் அவர் என் சுவாசத்தில் கலந்து இதயம் தீண்டும் அந்த இன்ப நிமிடத்தை எண்ணி.

    உங்கள் கருத்துக்கு நன்றி
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நன்றி வைஷு
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என்னவரின் கவிதை ரசித்து நீங்கள் அன்பாய் தந்த கருத்துக்கு நன்றி ரம்யா ராஜா
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    இன்னும் இரு தினங்கள் ஆகுமாம் ஜெயா. கவி படித்து கருத்தாய் உங்கள் அன்பை சொன்னமைக்கு நன்றி
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    எனது வாட்டம் நீக்கவே, அலுவல்களை, துரித கதியில் முடித்து வருகிறார் என்னவர்... அது புரிந்தாலுமே, பிரிந்து இருக்க சற்றே வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய... கருத்து சொன்ன உங்கள் அன்புக்கு நன்றி சந்தியா
     

Share This Page