இங்கு வந்து என் கதையை ரசித்தாள்! பின் கவிதைகளை ரசித்தாள்! அவள் ரசனை கண்டு மனம் கவரப்பட்டேன்! இன்றோ வண்ண மிகு அவள் எண்ணங்களால் என் எண்ணம் பறிகிறாள்! நாளை இவள் அன்பெனும் மழையில் நான் மூழ்காதிருந்தால் ஆச்சர்யமே!:drowning இருந்தும் கவலையில்லை! அப்போதும் வானவில்லாய் தோன்றும் அவள் எழுத்துக்களை ரசித்தவாறே நனைவேன்!
hi yami, vaisu vannamayamai vanthal enna nee eluthivital,piragu aduthu varum aval thunai,varthai kidaikamal thavika pogirar.