1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வசந்தமாக வருவாயா ?????

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 13, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Bharathi Kannammaavidamirundhu

    Oeraayiram Kavithaigal

    Karai Kadandhu Vara Kaththirukkiroam.
     
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Indha kulir kalathil...vasandhamaaga vandhu yengalai mazhiviththadarkku nanri pala..
    Vasanthan ungalidam irukka vaazhukkal.

    sriniketan
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Penne un kavidhai enna
    Sunamiyai vida
    Bhalam vayndhadhaa?
    Padiththavudan vizhndhen
    Mayangi
    Anbhudan
    pad
     
  4. paanzaa

    paanzaa Gold IL'ite

    Messages:
    771
    Likes Received:
    54
    Trophy Points:
    100
    Gender:
    Male
    Indru Kaathalar Thinam...
    En manaiviku muthalil vazthu...
    Piragu en kanmanikalukku...
    Ovaru Vayathilum Kathalil ennai sikka vaithvaridam.
    Aanal enakko or seithiyum illai....
    Kathalil vetri yaaruku?
     
    Last edited: Feb 15, 2010
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பே சுதா, (கைலாஷ் ஜி கோபம் கொள்வாரோ:))

    நான் தங்களது பின்னூட்டம் (Feedback ) எப்போது வரும் என காத்திருந்தேன். தவறாது கருத்து சொன்னமைக்கு நன்றிகள் பல.

    வெகு நாட்களுக்கு பிறகு என்னை கவிதை எழுத தூண்டியவர் நீங்கள் தான் (while replying to my "Golden Thought " thread )

    இன்னும் சில, பல கவிதைகளை தர முயற்சிக்கிறேன்.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female

    ஆயிரம் கவிதைகள் உடனே
    எழுதி அம்பிகாபதி ஆக ஆசைதான்.....:):)

    என்ன செய்வது...........

    இயன்ற வரை இயம்ப முயற்சிக்கிறேன்......

    வாழ்த்துக்களுக்கு நன்றி........
     
    Last edited: Feb 15, 2010
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    டியர் ஸ்ரீனி,

    இப்போதான் உங்க அஞ்சரை பெட்டி-கு feedback குடுத்துட்டு வரேன்....

    I just love your kavithaigal............... :):) Happy to receive your feedback and wishes.

    Thanks a lot dear............
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Pad Madam,

    Acho, I am so happy ............ you made my day very bright madam..... I always admire the way you write in the gossips thread and also like your kavithaigal very much............ (Vashistar vayal bramma rishi pattam kidaitha magilchi-yil ullen..........

    Thanks a million madam.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காதலில் வெற்றி யாருக்கு என்றால்..........

    எதிர் பார்த்தல் இல்லாத அன்பு யாரிடம் உள்ளதோ அவருக்கே வெற்றி என்பேன் நான்........ அதுபோல் நம் மேல் அன்பு வைக்கும் ஒருவர் கிடைக்கும் போது நம்மை தவிர வெற்றி பெற்றவர் யாராக இருக்க முடியும்.......... (இது என்னுடைய கருத்து மட்டுமே)

    காதலுக்கு வெற்றி என்றால்
    காதலிப்பவருக்கும் வெற்றி என்றுதான் பொருள்....

    Thanks a lot for steeping in to give your feedback.......
     
  10. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Veni,
    Vasantham varumo illayo...
    Here I have come again....Superb!
     

Share This Page